Agent (தெலுங்கு) – SonyLiv
சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் அகில் அக்கினேனி, மம்முட்டி, சாக்ஷி வைத்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படம் ‘Agent’. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது ‘SonyLiv’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Vanvaas (இந்தி) – ZEE5
அனில் ஷர்மா இயக்கத்தில் நானா படேகர், உட்கர்ஷ் ஷர்மா, சிம்ரட், ராஜ்பல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Vanvaas’. குடும்பத்தில் நடந்த உருக்கமான கதையைச் சொல்லும் இத்திரைப்படம் திரைப்படமான இது ‘ZEE5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.