உங்க கிச்சனில் உள்ள காய்கறிகள் உங்க சருமத்தை பொலிவாக மாற்றி ஒளிரச் செய்ய உதவுகிறது..!
– தக்காளி – கேரட் – எலுமிச்சை – வெள்ளரிக்காய் – உருளைக்கிழங்கு – பீட்ரூட் – பூண்டு
உங்க கிச்சனில் உள்ள காய்கறிகள் உங்க சருமத்தை பொலிவாக மாற்றி ஒளிரச் செய்ய உதவுகிறது..!
கேரட் கேரட்டில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், அவை முகப்பருவிற்க்கு மருந்தாகப் பயன்படும். பளபளப்பான சருமத்திற்கு இந்த ஆரோக்கியமான காய்கறியை சாப்பிட வேண்டும். தேவையான கேரட்டை எடுத்து அதனை வேகவைத்து பின்னர் மசித்து முகத்திற்கு தடவ வேண்டும். காய்ந்த பிறகு முகத்தில் இருந்து உரித்து எடுத்த பிறகு வெதுவெதுப்பான நீரில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஒரு காட்டன் துணியில் நீரை தொட்டு சிறிது நேரம் ஒத்தடம் கொடுத்தால் முகத்தில் உள்ள தூசு மட்டும் இறந்த செல்கள் போய்விடும்.
உங்க கிச்சனில் உள்ள காய்கறிகள் உங்க சருமத்தை பொலிவாக மாற்றி ஒளிரச் செய்ய உதவுகிறது..!
எலுமிச்சை எலுமிச்சை சாறு வலிமையான இயற்கையான ப்ளீச்சிங் முகவர்களில் ஒன்றாகும். எலுமிச்சம் பழச்சாற்றை நேரடியாக உங்கள் முகத்தில் தடவவும் அல்லது தேனுடன் கலந்து தடவலாம். பாதியாக வெட்டப்பட்ட எலுமிச்சையில் சில துளிகள் தேனை ஊற்றி, அதை உங்கள் முகத்தில் தேய்ப்பது இதை அடைய மிகவும் பயனுள்ள வழியாகும். More visit www.thedalweb.com