Viduthalai 2:`12 வருட காத்திருப்பு, 15 வருட போராட்டம்! இதுக்கு கிடைச்ச பலன் விடுதலை!'- ஜெய்வந்த் | actor jaiwanth about vetrimaaran, viduthalai, vijay sethupathi

Viduthalai 2:`12 வருட காத்திருப்பு, 15 வருட போராட்டம்! இதுக்கு கிடைச்ச பலன் விடுதலை!’- ஜெய்வந்த் | actor jaiwanth about vetrimaaran, viduthalai, vijay sethupathi


அந்தளவுக்கு மூச்சு விடுறதுலகூட வெற்றி சார் நுணுக்கத்தை எதிர்பார்ப்பாரு.” என்றவருக்கு `விடுதலை’ திரைப்படம் எவ்வளவு ஸ்பெஷல் என விளக்க தொடங்கினார். அவர், “ சரியாக 13 வருஷத்துக்கு முன்னாடி வெற்றி மாறன் சார்கிட்ட ஒரு நண்பர் என்னை அறிமுகப்படுத்தினார். அவர்கிட்ட வாய்ப்பு கேட்டுட்டு இருந்தேன். வெற்றி சார் எப்போதும் `சொல்றேன்’னுதான் பதில் கொடுப்பார். 13 வருஷ காத்திருப்பு இப்போதான் அந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு. சொல்லப்போனால், இந்த வாய்ப்பை நான் எதிர்பார்க்கவே இல்லை. `விடுதலை’ படம் ஷூட்டிங் நடந்துட்டு இருக்குனு தெரிஞ்சதும் `சரி வாடிவாசல்’ திரைப்படத்துல ஒரு வாய்ப்பு கேட்போம்னு அமைதியாக இருந்தேன். திடீர்னு இந்த வாய்ப்பு கிடைச்சது. 13 வருட காத்திருப்பு, 15 வருட போராட்டத்துக்கு கிடைச்ச பலனாகதான் நான் இந்த வாய்ப்பை பார்க்கிறேன்.” என்றார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *