Vidaamuyarchi : `ரசிகர்களின் அந்த சத்தத்துக்காக ஆவலுடன் இருக்கிறேன்'- தீம் மியூசிக் குறித்து அனிருத் | Anirudh says he waiting for fans shouting on vidaamuyarchi theme music

Vidaamuyarchi : `ரசிகர்களின் அந்த சத்தத்துக்காக ஆவலுடன் இருக்கிறேன்’- தீம் மியூசிக் குறித்து அனிருத் | Anirudh says he waiting for fans shouting on vidaamuyarchi theme music


லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா உள்ளிட்டோரின் நடிப்பு மற்றும் அனிருத்தின் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் `விடாமுயற்சி”. வருடக்கணக்கில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் அப்டேட்டுகள் எதுவும் வராமல் இருந்த நிலையில், சமூக வலைதளங்களில் `அஜித்தே… கடவுளே’ என்ற ஹேஷ்டேக் வைரலானது.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *