Vettaiyan: `இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லரில்’ இறங்கியடித்தாரா ரஜினிகாந்த்?! - Social Media Review

Vettaiyan: `இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லரில்’ இறங்கியடித்தாரா ரஜினிகாந்த்?! – Social Media Review


ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் வேட்டையன். அனிருத் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

இயக்குநர் ஞானவேலின் முந்தைய படமான ஜெய்பீம் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று, சமூகத்தில் பல விவாதங்களை ஏற்படுத்தியதால், வேட்டையன் படத்துக்கும் எதிர்பார்ப்புகள் மிகுந்திருக்கின்றன.

வேட்டையன் படம் குறித்து நெட்டிசன்கள் கருத்தை கீழே காணலாம்…





Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *