Vadivelu: `வாடி பொட்ட புள்ள'யும் இவர்தான் `ராசா கண்ணு'ம் இவர்தான் - வடிவேலு பாடிய ஹிட் சாங்ஸ்

Vadivelu: `வாடி பொட்ட புள்ள’யும் இவர்தான் `ராசா கண்ணு’ம் இவர்தான் – வடிவேலு பாடிய ஹிட் சாங்ஸ்


சமீபமாக ஆன்லைனில் அவர், “தூரக் கிழக்கு கர ஓரம்தான்… தாழ பறந்துவரும் மேகம் தான்..” என சங்கமம் படத்தில் ஏரிக்கரை மேலிருந்து வடிவேலு பாடலைப் பாடிய காட்சி வைரலானது. கமல், விஜய், தனுஷ்  என பல நடிகர்கள் பாடல்கள் பாடியிருந்தாலும் வடிவேலின் பாணி தனித்துவமானது. இளைய ராஜா, தேவா, ஏ.ஆர்.ரஹ்மான் முதல் சந்தோஷ் நாராயணன் வரை பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கிறார் வடிவேலு.

வடிவேலு பாடிய பாடல்களின் லிஸ்ட் இதோ…

எட்டனா இருந்தா எட்டூரு…

வாடி பொட்டபுள்ள வெளியே

பாலு பாலு நேபாளு



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *