null
Soori: 'எனது வாழ்க்கையை மாற்றிய திரைப்படம் இது' - 'விடுதலை 2' வெற்றி குறித்து சூரி நெகிழ்ச்சி |Actor Soori is excited about the victory of 'Viduthalai-2'

Soori: ‘எனது வாழ்க்கையை மாற்றிய திரைப்படம் இது’ – ‘விடுதலை 2’ வெற்றி குறித்து சூரி நெகிழ்ச்சி |Actor Soori is excited about the victory of ‘Viduthalai-2’


அனைத்து உதவியாளர் மற்றும் இணை இயக்குநர்களுக்கும் எனது பாராட்டுகள். உங்கள் கடின உழைப்பு, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு இல்லாமல், இவ்வளவு சிறப்பு வாய்ந்த திட்டத்தில் நான் இந்த மைல்கல்லை எட்டியிருக்க முடியாது.

உண்மையான அன்பு மற்றும் ஆதரவிற்காக அனைத்து ஊடகங்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களுக்கும் எனது நன்றிகள். நீங்கள் தான் எனது மிகப்பெரிய பலம்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *