Sakshi Agarwal Wedding: பால்யகால நண்பரை கரம் பிடித்த நடிகை சாக்‌ஷி அகர்வால்! | Sakshi Agarwal Wedding at ITC Star Hotel, Goa

Sakshi Agarwal Wedding: பால்யகால நண்பரை கரம் பிடித்த நடிகை சாக்‌ஷி அகர்வால்! | Sakshi Agarwal Wedding at ITC Star Hotel, Goa


“சைல்ட்ஹூட் நண்பர்கள் முதல் சோல்மேட்ஸ் 💍✨ கோவா வானத்தின் கீழ் காதலுக்கும் கடலலைகளுக்கும் இடையே நானும் நவ்னீத்தும் “என்றென்றைக்கும்” இணைந்திருப்பதாக சத்தியம் செய்துள்ளோம் 🌴❤️ 🥂 இதோ வாழ்நாள் முழுமைக்குமான காதல், சிரிப்பு மற்றும் முடிவில்லாத நினைவுகள்  💍✨ #NakshBegins  #ChildhoodToForever 🤞” என அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் மட்டுமின்றி, மலையாளம், கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார் சாக்‌ஷி. இவரது திருமண செய்தி ரசிகர்களுக்கு இனிமையானதாக அமைந்துள்ளது.

பிரபலங்களும், ரசிகர்களும் பிக்பாஸ் சீசன் 3-ன் புகழ்பெற்ற பங்கேற்பாளர் சாக்‌ஷிக்கு திருமண வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

சாக்‌ஷி அகர்வால் திருமணம்

சாக்‌ஷி அகர்வால் திருமணம்

சாக்‌ஷி அகர்வால் திருமணம்

சாக்‌ஷி அகர்வால் திருமணம்

சாக்‌ஷி அகர்வால் திருமணம்

சாக்‌ஷி அகர்வால் திருமணம்



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *