செவ்வாழை பழம்
Table of Contents
செவ்வாழைப்பழம் பொட்டாசியம், மெக்னீசியம், (Red banana benefits during pregnancy in tamil)கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, பிட்டா கரோட்டின் போன்ற அத்தியாவசிய வைட்டமின்களை உள்ளடக்கியவை. வைட்டமின்களும் தாது உப்புக்களும் நிறைந்த பழம் இது. வாழைப்பழங்கள் சத்து நிறைந்தது. அதிலும் செவ்வாழை அதிக சத்து கொண்டது.Red banana benefits during pregnancy in tamil
மஞ்சள் வாழைப்பழங்களை காட்டிலும் அடர்த்தியாக இனிமையாக இருக்கும் செவ்வாழை அதிக ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியவை. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கின்றன. செரிமானம் சீராக செய்கிறது. செவ்வாழைப்பழம் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, பிட்டா கரோட்டின் போன்ற அத்தியாவசிய வைட்டமின்களை உள்ளடக்கியவை. வைட்டமின்களும் தாது உப்புக்களும் நிறைந்த பழம் இது. வாழைப்பழங்கள் சத்து நிறைந்தது. அதிலும் செவ்வாழை அதிக சத்து கொண்டது. செவ்வாழை உடலுக்கு தரும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.Red banana benefits during pregnancy in tamil
செவ்வாழை பழம் கர்ப்ப காலத்தில்
Red banana benefits during pregnancy in tamil
Red banana benefits during pregnancy in tamil நாம் இந்த பதிவில் செவ்வாழை பழத்தை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் என்று பார்க்கலாம் .வாழைப்பழங்களில் மிக முக்கியமானது செவ்வாழை பழம் தான். இதனை சந்தான விருத்தி என்று கூட அழைப்பார்கள்.
பொதுவாக கர்ப்பகாலத்தில் முதல் மூன்று மாதங்களில் பசி உணர்வு , குமட்டல் வாந்தி போன்ற சில பிரச்சினைகள் வரக்கூடும். இதனால் சாப்பிட்டதும் வாந்தி ஏற்பட்டு உடல் சோர்வு ஏற்படும் அடுத்த மாதத்தில் இருந்து பசியின் மீது நாட்டம் ஏற்படும்.Red banana benefits during pregnancy in tamil
உயர்தரமான ஊட்டச்சத்து கொண்டவை
செவ்வாழையின் நடுத்தர அளவில் அது 100 கிராம் எடையை கொண்டிருந்தால் அதில் 75% நீர்ச்சத்து உள்ளது. இதில் கொழுப்பு குறைவாகவும், நார்ச்சத்து நிறைவாகவும் (2. 6 கிராம்) அளவு உள்ளது.
மேலும் இதில் சுக்ரோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகளின் வளமான மூலம் ஆகும். இது குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டவை. உடனடி ஆற்றலுக்கு உதவக்கூடியவை.
செவ்வாழையில் பொட்டாசியம் -358 மி.கி, மெக்னீசியம் -27 கிராம் , பாஸ்பரஸ் -22மி.கி, கால்சியம் 5 மி.கி, இரும்பு 0.26 மி.கி போன்ற அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன. இது ஆரோக்கியமான எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க செய்கிறது.
மேலும் இதில் வைட்டமின் சி 8. 7 மி.கி, தயாமின் 0.073 மி.கி, ரைபோஃப்ளேவின் 0.073 மி.கி, நியாசின் 0.665 மி.கி, வைட்டமின் பி 6,0.3 மி.கி, ஃபோலேட் (20 µg) ஆன் டி ஆக்ஸிடண்ட்கள், பிட்டா கரோட்டின் மற்றும் லுடின், ஜீயாக்சாந்தின் போன்றவையும் உள்ளது.Red banana benefits during pregnancy in tamil
செவ்வாழை பழம் நன்மைகள்
- கர்ப்பிணி பெண்களுக்கு அடிக்கடி வரக்கூடிய பசி உணர்வை சரிசெய்து அவர்களுக்கு நல்ல ஊட்டத்தை கொடுக்கிறது.
- செவ்வாழை பழத்தில் அதிக அளவு கால்சியம் சத்து அதிக அளவு காணப்படுகிறது. கர்ப்ப காலத்தில் சிசுவிற்கு அதிக கால்சியம் சத்து தேவைப்படும்.
- அப்பொழுது தாயின் உடலின் எலும்புகளில் இருந்து போதுமான சத்துக்களை உறிஞ்சுகிறது, அந்த சத்துக்களை செவ்வாழை பழம் சாப்பிடுவதால் அதிக அளவு கிடைக்கிறது.
- செவ்வாழை பழம் எடுத்துக்கொள்ளும்போது அது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
- செவ்வாழை பழம் சாப்பிடுவதால் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய மலச்சிக்கலை அது தடுக்கிறது.
- கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய இரத்த சோகைக்கு செவ்வாழை பழம் ஒரு தீர்வாக அமைகிறது.
- செவ்வாழை பழத்தில் இரும்பு சத்து அதிக அளவு காணப்படுவதால் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய இரத்த சோகையை சரிசெய்து ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது
- கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த செவ்வாழை பழம் உதவுகிறது, செவ்வாழை பழத்தில் பொட்டாசியம் காணப்படுவதால் அவை இரத்தத்தில் சோடியம் அளவை கட்டுக்குள் வைக்கிறது.
- கர்ப்ப காலத்தில் வரக்கூடிய சர்க்கரை பிரச்சினையை சரி செய்யும் அருமருந்தாக செவ்வாழை பழம் விளங்குகிறது.
- முக்கியமாக குழந்தை பேறு இல்லாதவர்கள் செவ்வாழை பழத்தை சாப்பிடுவதன் மூலம் கர்ப்பப்பை வலுப்பெற்று குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.
- ஆண்களுக்கு வரக்கூடிய விந்தணு பிரச்சினையை சரிசெய்து அவர்களுக்கு வலுவை கொடுக்கிறது.
செவ்வாழை எப்போது சாப்பிட வேண்டும்
முந்தைய காலத்தில் உணவுக்கு முன்பு இனிப்பு வழங்குவது வழக்கமான ஒன்றாக இருந்தது. தலைவாழை விருந்தில் முதலில் வைப்பது இனிப்புகளே,
அதில் பழம் வைப்பது அந்த காலத்தில் பெரியவர்கள் ஒரு சம்பூர்தாயமாக வைத்திருந்தனர்.அந்த வகையில் செவ்வாழை பழத்தை உணவுக்கு முன்பு எடுத்து கொள்ளவது நல்லது பின்பு சிறிது நேரம் கழித்து உணவை எடுக்க வேண்டும்.
பெரும்பாலும் இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன்பு செவ்வாழை பழத்தை சாப்பிடவேண்டும். கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே இப்பழத்தை சாப்பிடுவது நல்லது.
செவ்வாழை பழம் தீமைகள்
செவ்வாழை பழத்தை சிறுவயது குழந்தைகளுக்கு அதிகமாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது, ஏன்னெனில் அவர்களுக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
ஆதலால் சிறுவயது குழந்தைகளுக்கு அதிகமாக கொடுப்பதை தவிர்க்கவும்.மேலும் சர்க்கரை நோயாளிகள் செவ்வாழை பழத்தை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. மேலும் சிறுநீரக பிரச்சினை உள்ளவர்களும் இதை மருத்துவரின் ஆலோசனை படி சாப்பிடவேண்டும் red banana benefits during pregnancy in tamil.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம் – செவ்வாழை பழம்
நீரிழிவு நோயாளிகள் செவ்வாழை எடுத்துகொள்வதன் மூலம் அது நோயை நிர்வகிக்க உதவலாம். இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டை சார்ந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. குறைந்த க்ளைசெமிக் உணவுகள் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைக்க செய்யும்.
செவ்வாழை பழங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்று ஆய்வு கண்டறிந்துள்ளது. செவ்வாழை பழங்கள் அமிலேஸ் மற்றும் குளுக்கோசிடேஸின் செயல்பாட்டை தடுக்கிறது.
ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொண்டவை – செவ்வாழை பழம்
செவ்வாழை ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டிருக்கலாம். இதி பினோல்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளன. வாழை குறித்த மூன்று ஆய்வுகளின் படி செவ்வாழை ஆக்ஸிஜனேற்றத்தை கொண்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
ஆக்ஸிஜனேற்றிகள் செல்லுலர் சேதத்தை ஏற்படுத்தகூடிய ஃப்ரீ ரேடிக்கல்களின் அதிகப்படியான ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க செய்பவை. இதய நோய் மற்றும் புற்றுநோய் வளார்சிதை மாற்ற கோளாறுகள் அபாயத்தை அதிகரிக்க கூடியவை இந்த ஃப்ரீ ரேடிக்கல் செல்கள்.
செவ்வாழை பழத்தில் கரோட்டினாய்டுகள், அந்தோசயின்கள் மற்றும் ஃப்ளவனாய்டுகள் உள்ளன. செவ்வாழை பழங்களின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதன் உயர் கரோட்டினாடு உள்ளடக்கத்தால் இருக்கலாம். செவ்வாழை பழங்கள் மஞ்சள் வாழைப்பழங்களை காட்டிலும் அதிகமான ஆக்ஸிஜனேற்றங்களை கொண்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இரத்த அழுத்தத்தை குறைக்க செய்யும் – செவ்வாழை பழம்
செவ்வாழை பழங்களில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்தத்தை பராமரிப்பதிலும் இதய நோய் அபாயத்தை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பொட்டாசியம் உட்கொள்ளலை அதிகரிப்பதன் மூலம் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தம் குறைகிறது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது – செவ்வாழை பழம்
நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த கூடிய ஆக்ஸிஜனேற்றிகள் செவ்வாழைப்பழத்தில் நிறைவாக உள்ளன. இது வைட்டமின்கள் சி மற்றும் பி 6 ஆகியவற்றின் சிறந்த ஆதாரங்களாகும்.
வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் என்று ஆய்வுகள் சொல்கிறது. வைட்டமின் சி நோய்த்தொற்றின் அபாயத்தை குறைக்கும் என்பதற்கான ஆய்வுகளும் உண்டு. எனினும் இது தொடர்பாக கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகிறது.
செரிமானத்தை மேம்படுத்தும் – செவ்வாழை பழம்
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தகூடும். வயிற்றுப்போக்கு, வீக்கம் மற்றும் மலச்சிக்கல் உள்ளிட்ட பல்வேறு செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. செவ்வாழை நார்ச்சத்து மிக்கது. குடல் இயக்கத்தை எளிதாக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வாழைப்பழங்கள் பொதுவாக ஃப்ரீபயாடிக் பண்புகளை கொண்டுள்ளன. இது குடல் நுண்ணுயிரியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இவை உதவக்கூடும். நார்ச்சத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களாக பிரிந்து நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கின்றன. செவ்வாழை பழங்களில் ஒலிகோசாக்கரைடுகளும் உண்டு. இது வீக்கத்தை குறைக்க உதவும்.
எடை இழப்பை ஊக்குவிக்கலாம் – செவ்வாழை பழம்
செவ்வாழைப்பத்தில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. ஆனால் இது கொழுப்பு மற்றும் கலோரிகளில் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளன.
நார்ச்சத்து நிறைவாக இருப்பதால் இது எடை இழப்பை ஊக்குவிக்கிறது. இது குடல் பாக்டீரியாவையும் மேம்படுத்துகிறது. இது அசல் வீக்கத்தை குறைக்கிறது. உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய கோளாறுகள் போன்ற நோய் அபாயத்தை குறைக்கிறது.
ஹைப்பர் கிளைசெமிக் பண்புகள் எதிர்ப்பு மற்றும் குறைவான கிளைசெமிக் குறியீடுகள் கொண்டவை. செவ்வாழை இரத்த ஓட்டத்தில் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க செய்கிறது.பசி உணர்வை குறைக்க செய்யும்.
கண் ஆரோக்கியத்துக்கு நல்லது – செவ்வாழை பழம்
செவ்வாழைப்பழங்களில் லுடின் மற்றும் ஜீயாக்சாந்தின் நிறைந்துள்ளது. இந்த கரோட்டினாய்டுகள் வயது தொடர்பான மாகுலர் சிதைவு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கப்படுகிறது. செவ்வாழையில் நியூட்டின், ஜியாந்தினின் , பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ சத்துக்கள் அதிகம். இது கண்களில் உண்டாக கூடிய பிரச்சனைகளை சரி செய்யும்.
தினசரி ஒரு செவ்வாழைப்பழத்தை உமிழ்நீருடன் கூழாக மென்று சாப்பிட்டால் நாள் ஒன்றுக்கு தேவையான வைட்டமின்கள் தாது உப்புகள் அரை சதம் அளவுக்கு கிடைக்கும். உணவுக்கு பிறகு சாப்பிட்டால் மந்தமாக இருக்கும். அதனால் உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பு அல்லது காலை உணவில் செவ்வாழை சாப்பிடுவது அவசியம்.