Pongal Release: பிற்போடப்பட்ட விடாமுயற்சி; ஒரே நாளில் ரிலீஸை அறிவித்த படங்கள் என்னென்ன? | due to vidamuyarchi postponed new tamil movies going to release in Pongal

Pongal Release: பிற்போடப்பட்ட விடாமுயற்சி; ஒரே நாளில் ரிலீஸை அறிவித்த படங்கள் என்னென்ன? | due to vidamuyarchi postponed new tamil movies going to release in Pongal


இப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என்று நேற்று (31.12.2024) இரவு அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிக்கை வெளியிட்டிருந்தது. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ‘விடாமுயற்சி’ ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போனதால் சில படங்கள் பொங்கல் அன்று தங்களது படங்களை ரிலீஸ் செய்கின்றனர்.

மெட்ராஸ்காரன்

மெட்ராஸ்காரன்

அந்தவகையில் SR புரொடக்ஷன் சார்பில் B. ஜகதீஸ் தயாரிப்பில், ‘ரங்கோலி’ பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மெட்ராஸ்காரன்’ பொங்கலுக்கு ரிலீஸாக போவதாகப் படக்குழு அறிவித்திருக்கிறது.

அதேபோல இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டென் ஹவர்ஸ்’.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *