Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

Web Stories

சினிமா செய்திகள்

"பார்த்திராத வாழ்க்கையை வாழப்போகிறேன்!" - 'வேட்டை நாய்கள்' தொடரை இயக்கும் சுதா கொங்கரா

"பார்த்திராத வாழ்க்கையை வாழப்போகிறேன்!" – 'வேட்டை நாய்கள்' தொடரை இயக்கும் சுதா கொங்கரா

ஜூனியர் விகடனில் வெளியான ‘வேட்டை நாய்கள்’ தொடரின் திரைப்பட உரிமத்தை இயக்குநர் சுதா கொங்காரா பெற்றுள்ளார். ‘வேட்டை நாய்கள்’ நெடுந்தொடர் அதிகாரத்தை அடைவதற்கு மனிதர்கள் என்னென்ன வன்முறை செயல்களை செய்கிறார்கள் என்பதைப் பற்றியது ஆகும். இந்த கதை தூத்துக்குடியை கதைக்களமாக கொண்டது. இந்த கதையின் திரைக்கதை உரிமத்தை சுதா கொங்காரா பெற்றுள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நரனின் ‘வேட்டை நாய்கள்’ தூத்துக்குடியின் கடலிலும், கரையிலும் உள்ள மற்றும் புதைந்துள்ள உலகத்தை சொல்கிறது. Naran’s Vettai Naaigal. A world rich and rooted in the seas and shores of Thoothukudi.Having bought…

‘கூலி’ பட ஷூட்டில் வேட்டையனின் சேட்டை: வீடியோவை பகிர்ந்த படத் தயாரிப்பு நிறுவனம் | sun pictures shares rajinikanth s onam celebration coolie set

‘கூலி’ பட ஷூட்டில் வேட்டையனின் சேட்டை: வீடியோவை பகிர்ந்த படத் தயாரிப்பு நிறுவனம் | sun pictures shares rajinikanth s onam celebration coolie set

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘வேட்டையன்’ பட பாடல் ஒலிக்க, ரஜினிகாந்த் தனது ஸ்டைலில் நடனமாடி அசத்தி உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் கூலி படத்தை தயாரித்து வருகிறது. ரஜினிகாந்த்…

சல்மான் - ரூ.2 கோடி; ஷாருக்- ரூ.3 கோடி - பாடிகார்டுகளுக்கு பிரபலங்கள் கொடுக்கும் சம்பளம் இதுதான்

சல்மான் – ரூ.2 கோடி; ஷாருக்- ரூ.3 கோடி – பாடிகார்டுகளுக்கு பிரபலங்கள் கொடுக்கும் சம்பளம் இதுதான்

நடிகர்கள் எப்போது வெளியில் வந்தாலும் அவர்களை ரசிகர்கள் சூழ்ந்து கொள்வது வழக்கம். அது போன்ற நேரங்களில் ரசிகர்களிடமிருந்து நடிகர்களை தனியார் செக்யூரிட்டிகள்தான் பாதுகாப்பு கொடுக்கின்றனர். சில நேரங்களில் ரசிகர்களிடம் தனியார் பாதுகாவலர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட சம்பவங்களும் நடந்திருக்கிறது. சில நடிகர்கள் ஒரே பாதுகாவலரை பல ஆண்டுகளாக தங்களது சொந்த பாதுகாப்புக்கு வைத்திருக்கின்றனர். நடிகர்…

`வங்கி அதிகாரியைக் கரம்பிடித்தார்!' - யாத்திசை பட இயக்குநர் தரணி ராசேந்திரன்

`வங்கி அதிகாரியைக் கரம்பிடித்தார்!’ – யாத்திசை பட இயக்குநர் தரணி ராசேந்திரன்

திரைப்படம் மட்டுமல்லாமல் எழுத்துலகிலும் செயல்பட்டு வருகிறார் தரணி ராசேந்திரன்.  “லிபரேட்கள்’, ‘சாண்ட்விட்ச்’, ‘நானும் என் பூனைக்குட்டிகளும்’, ‘கடவுளைத் தரிசித்த கதைகள்’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். திருமணம்தரணி ராசேந்திரனுக்கு இன்று (15.09.2024) விழுப்புரத்தைச் சேர்ந்த வங்கி அதிகாரி, ரா.சிவரஞ்சினி என்பவருடன் ஈ.சி.ஆரில் திருமணம் நடைபெற்றுள்ளது.இதில் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.வாழ்த்துகள் தரணி ராசேந்திரன்…

Megha Akash: செண்டை மேளம், தவில் நாதஸ்வரம் இசை மழையில் மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு திருமணம்!

Megha Akash: செண்டை மேளம், தவில் நாதஸ்வரம் இசை மழையில் மேகா ஆகாஷ் – சாய் விஷ்ணு திருமணம்!

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் நடித்து வரும் நடிகை மேகா ஆகாஷ், தனது காதலன் சாய் விஷ்ணுவைக் கரம் பிடித்தார்.தெலுங்கில் ‘லை’ என்ற படத்தின் மூலம் தன் சினிமா பயணத்தைத் தொடங்கிய மேகா ஆகாஷ், தமிழில் முதலில் கமிட்டான படம் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்த ‘ஒரு…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web