Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
தூதுவளையின் நன்மைகள் | Thuthuvalai keerai nanmaigal
Thuthuvalai keerai nanmaigalசித்தர் பாடல்பொருள்தூதுவளையின் மருத்துவப் பயன்கள்100 கிராம் தூதுவளைக் கீரையில் உள்ள…
நீரிழிவு நோய் வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய 8 முக்கிய வாழ்வியல் மாற்றங்கள் | ways to prevent diabetes
Ways to Prevent Diabetes1. ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள்:குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள்:நீரிழிவு எதிர்ப்பு…
வெற்றிலையை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் !
இந்திய கலாச்சாரத்தில் வெற்றிலையின் முக்கியத்துவம்:வெற்றிலை இந்திய கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக அமைகிறது.…
நெல்லிக்காய் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் | Nellikkai benefits
Nellikkai benefitsநெல்லிக்காய் சாப்பிடுவதன் நன்மைகள்;-இவ்வகை மருத்துவ குணம் நிறைந்த நெல்லிக்காவை எப்படி சாப்பிடலாம்?…
மாதுளை இலையில் உள்ள மகத்தான மருத்துவ பயன்கள் !!
மாதுளையில் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர், பட்டை ஆகிய அனைத்து பாகங்களும்…
சப்போட்டா பழம் பயன்கள்
சப்போட்டா பழம் சப்போட்டாவானது மா, பலா மற்றும் வாழை போன்ற பழங்கள் வகையை சேர்ந்த ஒரு…
ஆரோக்கியம்
பழங்களை வாங்கும் போது கவனிக்க வேண்டிய வெயில் காலம் தொடங்கியாச்சு வெயில் காலத்துல…
கண் பிரச்சனைகள் வராமல் இருக்க சிறந்த டிப்ஸ்
Eye Problem Solution in Tamil இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் ஒரே…
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
’‘லெஜண்ட்’ சரவணன் படத்தில் ஷாம், ஆண்ட்ரியா – ஏப்ரலில் ரிலீஸ்! | Legend Saravanan next Payal Rajput, Andrea and Shaam on board
சென்னை: ‘லெஜண்ட்’ சரவணன் நடிக்கும் புதிய படத்தில் ஷாம், ஆண்ட்ரியா நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. ‘எதிர் நீச்சல்’, ‘கொடி’, ‘காக்கிச் சட்டை’, ‘கருடன்’ படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் துரை செந்தில்குமார் அடுத்து ‘லெஜண்ட்’ சரவணனை வைத்து புதிய படம் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். படத்தை ‘தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பு சென்னையில் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே உள்ள பகுதிகளில்…
ரூ.100 கோடி க்ளப்பில் இணைந்த நானியின் ‘சரிபோதா சனிவாரம்’ | nani starrer Saripodhaa Sanivaaram entered 100 crore club
Last Updated : 16 Sep, 2024 04:49 PM Published : 16 Sep 2024 04:49 PM Last Updated : 16 Sep 2024 04:49 PM ஹைதராபாத்: நானி நடித்துள்ள ‘சரிபோதா சனிவாரம்’ தெலுங்கு படம் உலக அளவில் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நானி நடிப்பில் தெலுங்கில்…
லால் சலாம்: தொலைந்த ஃபுட்டேஜ் கிடைத்தது; ஓடிடி-யில் ‘டைரக்டர்ஸ் கட்’; ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தகவல் | Lal Salaam movie Director Aishwarya Rajinikanth about Hard disk missing
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். கிரிக்கெட் தொடர்பான இந்தக் கதையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியான போது ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றிருந்தது. அந்த சமயத்தில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா விகடனுக்கு அளித்த நேர்காணலில், இப்படத்தின் படப்பிடிப்பின்போது ‘ஹார்ட் டிஸ்க்’ தொலைந்து போனதாக அதிர்ச்சியான தகவல்…
வித்தியாச கதை, ரஜினி தந்த ஐடியா – ‘வேட்டையன்’ சீக்ரெட்ஸ் பகிர்ந்த அனிருத் | different story an idea from Rajinikanth Anirudh shares Vettaiyan secrets
‘வேட்டையன்’ படம் குறித்தும், ‘மனசிலாயோ’ பாடல் குறித்தும் பேட்டியொன்றில் பேசியிருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரஜினி, ராணா, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாக உள்ளது.…
Vettaiyan: அனிருத்தின் நிகழ்ச்சி; நெல்சன்; லோகேஷ், பகத்துக்கு அழைப்பு; இசை வெளியீட்டு விழா | rajini’s movie ‘vettaiyan’ audio launch update and details
சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய்பீம்’ படத்தை அடுத்து த.செ.ஞானவேல் இயக்கியிருக்கும் படம் இது. மல்டி ஸ்டார் கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. ரஜினியுடன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா, ரித்திகா சிங், துஷாரா, கிஷோர், யோகிபாபு என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கின்றனர். அமிதாப் ஒரு கௌரவ தோற்றத்தில் வருகிறார். படத்தின் திருப்புமுனையான காட்சியில் அவரும்…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web