Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்க – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்…!!

Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்க – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்…!!

Omicron Omicronஇலவங்கப்பட்டை நெல்லிக்காய்மஞ்சள்இஞ்சிதிப்பலி உங்கள் சமையலறையில்( Omicron) இருக்கும், நீங்கள் தினமும் பயன்படுத்தும் சில…

dry fruits

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் 7 முக்கிய நன்மைகள் | Benefits of eating dry fruits in the morning

உலர் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:ஆற்றலான தொடக்கம்:நோயெதிர்ப்பு சக்தி:மன அழுத்தத்தை குறைப்பது: மூட்டு…

Vegetables for Nerve Rejuvenation

நரம்புகளுக்கு புத்துணர்வு தரும் மூலிகைக் காய்கள் | Vegetables for Nerve Rejuvenation

Vegetables for Nerve Rejuvenation1. முருங்கை இலை2. வெந்தயம்3. நெல்லி4. துளசி5. ஆட்டுக்கால்…

Beetroot juice benefits in tamil

பீட்ரூட் ஜூஸ் நன்மைகள்

பீட்ரூட் ஜூஸ் எடுத்துக்கொள்வதால், நம் உடலில் இருந்து நைட்ரிக் ஆக்சைடு, ரத்த நாளங்களை நன்கு…

ஆரோக்கிய வாழ்வுக்கு 6 உணவுகள் | Best foods for healthy living

ஆரோக்கிய வாழ்வுக்கு 6 உணவுகள் | Best foods for healthy living

Best foods for healthy livingஆரோக்கிய வாழ்வுக்கு Best foods for healthy…

நெல்லிக்காய் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் | Nellikkai benefits

நெல்லிக்காய் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் | Nellikkai benefits

Nellikkai benefitsநெல்லிக்காய் சாப்பிடுவதன் நன்மைகள்;-இவ்வகை மருத்துவ குணம் நிறைந்த நெல்லிக்காவை எப்படி சாப்பிடலாம்?…

Great Medicinal Benefits of Pomegranate Leaves

மாதுளை இலையில் உள்ள மகத்தான மருத்துவ  பயன்கள் !!

மாதுளையில் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர், பட்டை ஆகிய அனைத்து பாகங்களும்…

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

Web Stories

சினிமா செய்திகள்

GOAT: `Crush’ லிஸ்டில் தவிர்க்க முடியாத`சாக்லேட் பாய்' பிரசாந்த் - Top Star கரியர் ஓர் பார்வை | goat actor prashanth career journey

GOAT: `Crush’ லிஸ்டில் தவிர்க்க முடியாத`சாக்லேட் பாய்’ பிரசாந்த் – Top Star கரியர் ஓர் பார்வை | goat actor prashanth career journey

ஆம், பிரசாந்த் தன்னுடைய 17 வயதிலேயே சினிமா பயணத்தை தொடங்கிவிட்டார். அப்போது இவரின் செல்லப் பெயரே `சாக்லெட் பாய்’தான். அதே சமயம் மற்றொரு பக்கம் விஜய்யும் ‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’ என ரெமான்டிக் ஹீரோவாக ஹிட் கொடுத்துக் கொண்டிருந்தார். இதுமட்டுமல்ல, இவர்கள் இருவரின் படமும் ஒரே நேரத்தில் வெளியாகி பரபரப்பான போட்டியும் அப்போதெல்லாம் நிலவியது. இப்படியான பல காரணங்களாலேயே விஜய் மற்றும் பிரசாந்த் ரசிகர்களிடையே அப்போது போட்டி பயங்கரமாக இருந்தது. எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் பிரசாந்த் அதில் அனாயசமாக அதில் தன்னை பொருத்திக் கொள்வார். கரியரை தொடங்கிய சமயத்திலேயே ஒரு வருடத்தில் ஆறு படங்களில் நடித்த…

GOAT: விக்ரமன் டு வெங்கட் பிரபு... அஜித் - விஜய் இருவரையும் இயக்கிய இயக்குநர்கள் | சினி ஃப்ளாஷ்பேக் | GOAT: List of the Directors who direct the vijay and ajith flims in kollywood

GOAT: விக்ரமன் டு வெங்கட் பிரபு… அஜித் – விஜய் இருவரையும் இயக்கிய இயக்குநர்கள் | சினி ஃப்ளாஷ்பேக் | GOAT: List of the Directors who direct the vijay and ajith flims in kollywood

1999ம் ஆண்டு அஜித்தை வைத்து ‘வாலி’ திரைப்படத்தை இயக்கினார் எஸ்.ஜே.சூர்யா. அப்படம் நல்ல வரவேற்பைப் பெற தனது அடுத்தப் படமாக விஜய்யை வைத்து ‘குஷி’ எடுத்தார். ‘குஷி’யும் கோலிவுட்டில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இதைதொடர்ந்து ‘நியூ’, ‘அன்பே ஆருயிரே’, ‘இசை’ திரைப்படத்தை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, தற்போது முழுநேர நடிகராக மாறி தொடர்ந்து பல…

அண்டை மாநிலங்களில் ‘தி கோட்’ அதிகாலைக் காட்சி: ரசிகர்கள் கொண்டாட்டம் | The GOAT FDFS celebrations

அண்டை மாநிலங்களில் ‘தி கோட்’ அதிகாலைக் காட்சி: ரசிகர்கள் கொண்டாட்டம் | The GOAT FDFS celebrations

சென்னை: விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் அதிகாலைக் காட்சி கேரளாவில் தொடங்கியது. நள்ளிரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.…

விஜய்யின் ‘தி கோட்’ வெளியாகும் திரையரங்குகள் முன்பு பேனர் வைக்க அனுமதி பெற ஐகோர்ட் உத்தரவு | high court order to get permisson for Vijay starrer the goat movie banner

விஜய்யின் ‘தி கோட்’ வெளியாகும் திரையரங்குகள் முன்பு பேனர் வைக்க அனுமதி பெற ஐகோர்ட் உத்தரவு | high court order to get permisson for Vijay starrer the goat movie banner

மதுரை: நடிகர் விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படம் வெளியாகும் திரையரங்குகள் முன்பு பேனர்கள், ஸ்பீக்கர்கள் கட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் கருவேலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த லெப்ட் பாண்டி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: “நடிகர் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படம்…

பாலியல் புகார்கள்: `5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை' - தென்னிந்திய நடிகர்கள் சங்கம் தீர்மானம் | The South Indian Artistes Association has taken some Resolutions over sexual abuse issues

பாலியல் புகார்கள்: `5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை’ – தென்னிந்திய நடிகர்கள் சங்கம் தீர்மானம் | The South Indian Artistes Association has taken some Resolutions over sexual abuse issues

இந்த விவகாரம் தமிழ்த் திரையுலகிலும் விவாதத்தைக் கிளப்பியது. இந்நிலையில் இன்று (4.9.2024) தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் கமிட்டி தலைவர் ரோகிணி தலைமையில் உறுப்பினர்களான சுஹாசினி, குஷ்பு, லலிதா குமாரி, கோவை சரளா மற்றும் சமூக செயற்பாட்டாளர் ராஜி கோபி ஆகியோர் ‘தென்னிந்திய…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web