Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
“மக்களிடமிருந்து பெறும் அன்பை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை” – மணிகண்டன் உருக்கம்
“குட் நைட்’, ‘லவ்வர்’ மற்றும் சமீபத்தில் வெளிவந்த ‘குடும்பஸ்தன்’ என மூன்று வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் நடிகர் மணிகண்டன். 3 படங்களும் 50 நாள்களைக் கடந்து வெற்றி நடை போட்டதை அடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். குடும்பஸ்தன் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “மக்களிடமிருந்து நான் பெறும் அன்பை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை. ஒரு சிறிய திரைப்படம் திரையரங்குகளில் 50 நாள்கள் ஓடியதைக் கொண்டாடுவது மிகப்பெரிய வெற்றி மற்றும் சாதனையாகும். ஒரு முறை, […]
ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தையில் அஜித் – தனுஷ் கூட்டணி! | Ajith and Dhanush alliance in initial talks
தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருப்பது ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தையில் இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஆனந்த் எல்.ராய் படத்தினை முடித்துவிட்டு, விக்னேஷ் ராஜா இயக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் தனுஷ். மேலும் அவர் இயக்கத்தில் உருவாகும் வரும் ‘இட்லி கடை’ படத்தின் இறுதிகட்டப் பணிகளிலும் கவனம் செலுத்தவுள்ளார். இப்படங்கள் தவிர்த்து தமிழரசன் பச்சமுத்து, மாரி செல்வராஜ், வெற்றிமாறன்…
‘ஓம் காளி ஜெய் காளி’ ஆன்மிக கதையா? – இயக்குநர் ராமு செல்லப்பா நேர்காணல் | om kali jai kali director interview
நட்டி நடித்த ‘எங்கிட்ட மோதாதே’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ராமு செல்லப்பா, அடுத்து ‘ஓம் காளி ஜெய் காளி’ என்ற வெப் தொடரை இயக்கி இருக்கிறார். ஜியோ ஹாட் ஸ்டாரில் வரும் 28-ம் தேதி வெளியாக இருக்கும் இதில் விமல் நாயகனாக நடித்திருக்கிறார். இந்த வெப் தொடர் பற்றி பேசினார், இயக்குநர் ராமு செல்லப்பா.…
வாழ்க்கையில் இருந்து கதையை எடுத்தால் படம் வெற்றி பெறும்: சொல்கிறார் கே.பாக்யராஜ் | bhagyaraj speech at EMI movie event
சதாசிவம் சின்னராஜ் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம், ’இஎம்ஐ- மாதத் தவணை’. காமெடி கலந்த சென்டிமென்ட் படமாக உருவாகியுள்ள இதை, சபரி புரொடக் ஷன்ஸ் சார்பில் மல்லையன் தயாரித்துள்ளார். நாயகியாக சாய் தான்யா நடித்துள்ளார். பேரரசு, பிளாக் பாண்டி, ஆதவன், ஓஏகே சுந்தர், லொள்ளுசபா மனோகர் ஆகியோர் நடித்துள்ளனர். பிரான்சிஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்…
சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ ரிலீஸ் அப்டேட் | Sivakarthikeyan Parasakthi release update
2026-ம் ஆண்டு பொங்கல் வெளியீட்டுக்கு திட்டமிடப்படுகிறது சிவகாரத்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படம். இலங்கையில் பல்வேறு பகுதிகளில் ‘பராசக்தி’ படத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்குள்ள பகுதிகள் பழங்காலம் போல் இருப்பதால் அங்கு படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். அதன் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இதனை கட்டுப்படுத்தி வருகிறது படக்குழு. தற்போது இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web