Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

Web Stories

சினிமா செய்திகள்

வதந்திக்கு பாவனா மறுப்பு | actress Bhavana denies the rumor

வதந்திக்கு பாவனா மறுப்பு | actress Bhavana denies the rumor

நடிகை பாவனா, மலையாளம், தமிழ், கன்னடப் படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமீபகாலமாகத் தனது கணவர் குறித்து தனது சமூக வலைதளத்தில் எந்தப் பதிவையும் அவர் வெளியிடவில்லை. இதனால் அவர் கணவரைப் பிரிவதாக வதந்திகள் பரவின. இந்நிலையில் அதை மறுத்துள்ள பாவனா, “அதில் எந்த உண்மையும் இல்லை, சிலர் வேண்டுமென்றே இதுபோன்ற கதைகளை உருவாக்குகிறார்கள். எனது தனிப்பட்ட வாழ்க்கையை சமூக வலைதளங்களில் பகிர்வது […]

``எம்.குமரன் படத்துல எனக்கு பின்னாடி விஜய் சேதுபதி நடிச்சிருப்பார்'' -ஓ.ஏ.கே.சுந்தர் ஷேரிங்ஸ்

“எம்.குமரன் படத்துல எனக்கு பின்னாடி விஜய் சேதுபதி நடிச்சிருப்பார்'' -ஓ.ஏ.கே.சுந்தர் ஷேரிங்ஸ்

அச்சமூட்டும் வில்லன் கதாபாத்திரங்கள் என லிஸ்ட் எடுத்தால் அந்த கதாபாத்திரத்திற்கு சரியாகப் பொருந்திப் போகும் சில ஓ.ஜி நடிகர்கள் அதில் வருவார்கள். அந்த லிஸ்டில் முக்கியமானவராக நடிகர் ஓ.ஏ.கே. சுந்தர் நிச்சயமாக இருப்பார்! இவரின் தந்தை பழம்பெரும் நடிகர் ஓ.ஏ.கே. தேவரும் வில்லன் கதாபாத்திரங்களுக்குப் பெயர் போனவர். சமீபத்தில் வெளியான `சுழல் 2′ வெப் சீரிஸிலும்…

`` அது எனக்கு அன் - கம்போர்ட்டபிளாக இருந்திருக்கலாம்!'' - கம்பேக் நடிகை பாவானா

“ அது எனக்கு அன் – கம்போர்ட்டபிளாக இருந்திருக்கலாம்!” – கம்பேக் நடிகை பாவானா

அப்புறம் `சித்திரம் பேசுதடி’ கதையில நான் கதாநாயகியாக நடித்தால் நல்லா இருக்கும் நினைச்சுதான் கேரளாவுக்கு வந்து கதை சொன்னாங்க.” என ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படம் பற்றிய சில விஷயங்களை அவர் எடுத்துக் கூறினார். இதனை தாண்டி மலையாள சினிமாவின் சீனியர் இயக்குநர்கள் அனைவருடனும் பாவனா இணைந்துப் பணியாற்றியிருக்கிறார். அது குறித்து அவர், “ நான் மலையாள…

Retro: ``உங்களைதான் ஜூம் பண்ணி பார்த்தேன்!'' - சனாவின் ஆடிஷன் வீடியோவுக்கு சூர்யா சொன்ன விஷயம்!

Retro: “உங்களைதான் ஜூம் பண்ணி பார்த்தேன்!'' – சனாவின் ஆடிஷன் வீடியோவுக்கு சூர்யா சொன்ன விஷயம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் `ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முதல் பாடலான `கண்ணாடி பூவே’ பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாடலான `கணிமா’ பாடல் இன்று வெளியாகியிருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் படங்களில் இடம்பெறும் திருமண கொண்டாட்டப் பாடல்களின் வரிசையில்…

Thug Life: ஆக்‌ஷனில் மோதும் கமல் - சிம்பு; பார்ட்டி சாங்; கோவாவில் படப்பிடிப்பு - லேட்டஸ்ட் அப்டேட்

கமல் ஹாசன் மணிரத்னம் சிம்பு கூட்டணி தக் லைஃப் படத்தின் அப்டேட்கள்

மராத்தி நடிகர்கள் ‘தக் லைஃப்’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் கமலுடன் சிலம்பரசன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ், சேத்தன், அலி ஃபைசல், வடிவுக்கரசி, சானியா மல்ஹோத்ரா எனப் பலரும் நடிக்கின்றனர். இதில் அலி பைசல், ‘மிர்சாபூர்’ என்ற வெப் சீரீஸ் மூலம் கவனம் பெற்றவர். இவர் தவிர, மராத்தி நடிகர்களும்…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web