Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

Eye Problem Solution in Tamil

கண் பிரச்சனைகள் வராமல் இருக்க சிறந்த டிப்ஸ்

Eye Problem Solution in Tamil இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் ஒரே…

kodaikalam-udal-soottai-kuraikka-unalgal

கோடைகாலத்தில் உடல் சூட்டை குறைக்க உதவும் சிறந்த உணவுகள் Summer cooling foods in Tamil (kodaikalam udal)

கோடைகாலத்தில் ( kodaikalam udal )உடல் சூட்டை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்…

கருஞ்சீரகத்தின்(Fennel flower – Nigella sativa) மருத்துவ பயன்கள்

கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் | Karunjeeragam for hair

Karunjeeragam for hair இரு வயதிலோ அல்லது இளம் வயதிலோ ( Karunjeeragam…

இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகமாக இருக்கின்றது என்று கவலைப்பட வேண்டாம் இதோ மிக எளிய வீட்டு வைத்திய முறை

இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகமாக இருக்கின்றது என்று கவலைப்பட வேண்டாம் இதோ மிக எளிய வீட்டு வைத்திய முறை

இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை நிலைப்படுத்த ஆளி விதைகள் உதவும்.…

Liver protection pathways

கல்லீரலைப் பேணிக் காக்கும் வழிகள் – உங்கள் கல்லீரலை பாதுகாப்பது எப்படி? Liver protection pathways

இந்தக் கட்டுரையில் கல்லீரலை (Liver protection pathways)பாதுகாப்பதற்கான வழிகளைப் பற்றி தெரிந்துகொள்ளவும். கல்லீரல்…

சப்போட்டா பழம் நன்மைகள்

சப்போட்டா பழம் பயன்கள்

சப்போட்டா பழம் சப்போட்டாவானது மா, பலா மற்றும் வாழை போன்ற பழங்கள் வகையை சேர்ந்த ஒரு…

நச்சுக்களை நீக்கும் அற்புத மருந்து வல்லாரை கீரை ! | vallarai keerai benefits in tamil

நச்சுக்களை நீக்கும் அற்புத மருந்து வல்லாரை கீரை ! | vallarai keerai benefits in tamil

வல்லாரைக்கீரையை ஒரு துவையலாகவோ அல்லது வெறும் வல்லாரைக்கீரையை அரைத்து, விழுதாகவோ, தண்ணீர் விட்டு…

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

Web Stories

சினிமா செய்திகள்

காரை வெடிக்க வைத்​து கொல்​வோம்: சல்​மான் கானுக்கு மீண்​டும் மிரட்​டல் | Salman Khan receives a threat again

காரை வெடிக்க வைத்​து கொல்​வோம்: சல்​மான் கானுக்கு மீண்​டும் மிரட்​டல் | Salman Khan receives a threat again

மும்பை: பிரபல இந்தி நடிகர் சல்​மான் கான். இவர் கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்​தானுக்​குப் படப்​பிடிப்​புக்​குச் சென்​ற​போது, அரிய வகை மான்​களை வேட்​டை​யாடிய​தாக வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. பிஷ்னோய் இன மக்​கள், அந்த அரிய​வகை மான்​களைப் புனித​மாகக் கருதுகின்​றனர். இதனால் பிஷ்னோய் சமூகத்​தைச் சேர்ந்த கேங்​ஸ்​டர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்​பல், சல்​மான்​கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்​டல் விடுத்து வரு​கிறது. மும்பை பாந்த்​ரா​வில் உள்ள சல்​மான் கானின் வீட்​டுக்கு வெளி​யே, கடந்த ஆண்டு ஏப்​ரல் மாதம் துப்​பாக்​கிச் சூடு […]

Simran: ``இந்த 23 வருஷத்துல..'' - தங்கை மொனல் குறித்து நடிகை சிம்ரன் உருக்கம்!

Simran: “இந்த 23 வருஷத்துல..” – தங்கை மொனல் குறித்து நடிகை சிம்ரன் உருக்கம்!

90 களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவரைப் போலவே திரைத்துறையில் பெரும் வெற்றிகளைப் பெற்று ஆதிக்கம் செலுத்துவார் என “பார்வை ஒன்றே போதுமே” திரைபடத்தில் அறிமுகமானபோதே எதிர்ப்பார்ப்பை கிளப்பியவர் சிம்ரனின் தங்கை மோனல் நாவல். தொடர்ந்து 2000-களின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக இருந்தார். `பத்ரி’, `சமுத்திரம்’, `சார்லி சாப்ளின்’…

தமிழ் சினிமா 2025 வசூலில் நம்பர் 1 - அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ சாதனை! | ajith Good Bad Ugly Becomes Highest Grossing Tamil Movie of 2025 in box office

தமிழ் சினிமா 2025 வசூலில் நம்பர் 1 – அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ சாதனை! | ajith Good Bad Ugly Becomes Highest Grossing Tamil Movie of 2025 in box office

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரிலீஸான முதல் 5 நாட்களில், உலக அளவில் ரூ.170 வசூலுடன், 2025-ல் அதிக வசூல் ஈட்டிய நம்பர் 1 தமிழ் திரைப்படம் என்ற சாதனையைத் தொடுகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு,…

Actor Sri:''ஸ்ரீயை கண்டிபிடித்து அவரை மீண்டும் நல்ல உடல்நலத்திற்கு கொண்டு வருவது எங்களின் முதல் முன்னுரிமையாக இருக்கும்.'' - தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு |Actor Sri | Irugappatru

Actor Sri:”ஸ்ரீயை கண்டிபிடித்து அவரை மீண்டும் நல்ல உடல்நலத்திற்கு கொண்டு வருவது எங்களின் முதல் முன்னுரிமையாக இருக்கும்.” – தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு |Actor Sri | Irugappatru

“வழக்கு எண் 18/9′, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘மாநகரம்’ போன்ற திரைப்படங்களின் மூலமாக நமக்கு பரிச்சயமான ஶ்ரீயின் சமூக வலைதளப் பக்கத்தின் பதிவுகள்தான் தற்போதைய பேச்சாக இருக்கிறது. மிகவும் உடல் மெலிந்த நிலையில் இருக்கும் அவர் தன்னுடைய புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அவர் தற்போது தன் குடும்பத்தினரிடமிருந்து பிரிந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது.…

சௌதாமினி: ‘கட்’ சொல்ல மறந்த இயக்குநர், மழையில் நனைந்தபடி இருந்த நடிகை | அரி(றி)ய சினிமா  | Tamil Cinema: Choudhamani movie shooting spot incident

சௌதாமினி: ‘கட்’ சொல்ல மறந்த இயக்குநர், மழையில் நனைந்தபடி இருந்த நடிகை | அரி(றி)ய சினிமா  | Tamil Cinema: Choudhamani movie shooting spot incident

மேடை நாடகங்களில் பாடகியாகவும் நடிகையாகவும் தனது 13 வயதிலேயே திறமையை நிரூபித்தவர், பி.கண்ணாம்பா. ஆந்திர மாநிலம் ஏலூருவை சேர்ந்த அவர், நாடக சமாஜம் என்ற நாடக மன்றத்தில் சேர்ந்து புராண, சமூக நாடகங்களில் முதன்மை வேடங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். அப்போது நாடக ஒப்பந்தக்காரராக இருந்த கே.பி.நாகபூஷணம், கண்ணாம்பாவைச் சந்தித்தார். நாடகத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இருவரும்…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web