Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
Anirudh: "தோனி பக்கத்துல போய் பாடியிருக்கலாம்னு அனிருத் சொன்னார்" – பாடகர் யோகி சேகர்
சென்னை மற்றும் மும்பை இடையேயான ஐ.பி.எல் போட்டி நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது. இந்த சீசனில் சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுதான். முதல் போட்டியின் தொடக்க விழாவுக்குச் சிறப்பு நிகழ்வாக அனிருத்தின் இசை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தார்கள். அரங்கிலிருந்த பார்வையாளர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக இந்த நிகழ்வை நடத்தியிருந்தார்கள். Anirudh at Chepauk அனிருத்தின் மாஸ் பாடல்களின் இந்த பெர்ஃபாமென்ஸ் முடியும் வரை ரசிகர்களின் கரகோஷம் அரங்கம் முழுக்க நிறைந்திருந்தது. எப்போதும் அனிருத்தின் இப்படியான லைவ் பெர்பாமென்ஸ்களில் […]
பிரபாஸ் உடன் இணையும் விஜய் சேதுபதி? | Vijay Sethupathi team up with Prabhas
‘ஸ்பிரிட்’ படத்தில் பிரபாஸ் உடன் நடிப்பதற்கு விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ‘ஸ்பிரிட்’ படத்தில் பிரபாஸ் உடன் நடிக்கவிருப்பவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்கள். தற்போது இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சஞ்சய் சத் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் இவர்கள் ஒப்பந்தம் செய்யப்படுவார்களா என்பது தெரியவரும். பிரபாஸ் நடித்து வரும் ‘தி…
எஸ்.ஜே.சூர்யா தனித்துவம் காட்டுவது எப்படி? – விக்ரம் விவரிப்பு | How does SJ Suryah stand out? – Chiyaan Vikram narration
ஒவ்வொரு காட்சியிலும், வசனத்திலும் தனித்துவத்தை காட்டுகிறார் எஸ்.ஜே.சூர்யா என்று விக்ரம் தெரிவித்துள்ளார். மார்ச் 27-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘வீர தீர சூரன்’. இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஹைதராபாத்தில் நடைபெற்ற விளம்பரப்படுத்தும் நிகழ்வில் விக்ரம் பேசும்போது, “’தூள்’, ‘சாமி’ என மாஸாக ரசிகர்கள் ரசிக்கும் வகையில் நடித்திருக்கிறேன். தற்போது கூட மாஸாகத்தான்…
ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் | GV Prakash Saindhavi filed Divorce petition in Family Court
சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி மனமுவந்து பிரிவதாக கூறி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமாரும், பாடகி சைந்தவியும் காதலித்து வந்தனர். 10 ஆண்டுகள் காதலர்களாக இருந்தவர்கள் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு விவாகரத்தை அறிவித்தார்கள்.இந்த…
CSK vs MI: “அலப்பறை கிளப்புறோம்; சேப்பாக்கத்தில் பெர்ஃபாம் செய்வது என்னுடைய கனவு!'' – அனிருத்
சென்னை மற்றும் மும்பை அணிக்கு இடையேயான ஐ.பி.எல் போட்டி நேற்றைய தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. இந்த சீசனில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுவென்பதால் தொடக்க விழாவுக்கு அனிருத் CSK vs MI பெர்பாமென்ஸை சிறப்பு…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web