Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

Web Stories

சினிமா செய்திகள்

ரத்த புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஷிஹான் ஹுசைனி காலமானார் | Actor Shihan Hussaini who underwent treatment for leukemia passes away

ரத்த புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஷிஹான் ஹுசைனி காலமானார் | Actor Shihan Hussaini who underwent treatment for leukemia passes away

ரத்தப் புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் ஷிஹான் ஹுசைனி சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 60. மதுரையைச் சேர்ந்தவரான ஷிஹான் ஹுசைனி கராத்தே பயிற்சியாளர். சென்னையில் கராத்தே பயிற்சியளித்து வந்த இவர், கே.பாலசந்தரின் ‘புன்னகை மன்னன்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். ரஜினியின் ‘வேலைக்காரன்’, கார்த்திக்கின் ‘உன்னைச் சொல்லி குற்றமில்லை’, சரத்குமார் நடித்த ‘வேடன்’, விஜய்யின் ‘பத்ரி’ ஆங்கில படமான ‘பிளட் ஸ்டோன்’ என பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விக்னேஷ் சிவன் இயக்கிய […]

Tamil Cinema Business: படத்தின் திரையரங்க ரிலீஸுக்கு முன்பே எப்படி லாபம் கிடைக்கும்? | Depth

Tamil Cinema Business: படத்தின் திரையரங்க ரிலீஸுக்கு முன்பே எப்படி லாபம் கிடைக்கும்? | Depth

சினிமாவில் லாபக்கணக்கு திரையரங்க வசூலை வைத்து மட்டும் தயாரிப்பாளர்கள் கணக்கிடமாட்டார்கள். அந்த லாபக்கணக்கில் பல்வேறு விஷயங்கள் அடங்கியிருக்கிறது. இதில் ரிலீஸுக்கு முந்தைய ப்ரீ ரிலீஸ் பிசினஸ் மிகவும் முக்கியமானது. இந்த பிசினஸ் விற்பனையை எட்டாமல் தாமதமாகினால் படத்தின் ரிலீஸும் தள்ளிப்போகும். அப்படி இந்த பிசினஸ் நடந்து முடியாததால் பல திரைப்படங்களின் ரிலீஸ் தேதியும் உறுதி செய்யப்படாமல்…

மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு அண்ணாமலை இரங்கல்

மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு அண்ணாமலை இரங்கல்

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா மறைவுக்குத் திரையுலகினரும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 48 வயதான அவர் சில நாட்களுக்கு முன்பு இதய சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், நேற்று (25 மார்ச்) மாலையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். பாரதிராஜாவுடன் மனோஜ் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “இயக்குநர் இமயம் ஐயா திரு.…

Manoj Bharathiraja: அப்பாவின் ஆசை; ஷங்கரின் துணை இயக்குநர்; மனோஜின் 26 வருட சினிமா பயணம்

Manoj Bharathiraja: அப்பாவின் ஆசை; ஷங்கரின் துணை இயக்குநர்; மனோஜின் 26 வருட சினிமா பயணம்

இயக்குநர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா (48) இன்று (மார்ச் 25) மாரடைப்பினால் காலமானார். அவரின் வாழ்க்கை குறித்து ஒரு பார்வை: 1976 ஆம் ஆண்டு பிறந்த இவர் தன் தந்தையின் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். தனக்கு இயக்குநராக வேண்டும் என்பதுதான் கனவு எனவும் தன்…

Manoj Bharathiraja: "என் மனதைப் பெரிதும் பாதிக்கிறது" - டி ராஜேந்தர் வேதனை

Manoj Bharathiraja: "என் மனதைப் பெரிதும் பாதிக்கிறது" – டி ராஜேந்தர் வேதனை

புகழ்பெற்ற இயக்குநர் பாரதி ராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா (48) மறைந்துள்ள செய்தி திரையுலகினர் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு இதய சிகிச்சை மேற்கொண்ட அவர் இன்று மாலை அவருடைய இல்லத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார்.  மனோஜ் பாரதிராஜாவின் உடல் இன்று இரவு முதல் நாளை மாலை 3 மணி வரை நீலாங்கரை…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web