Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
`மீண்டு வருவேன்' – மரணத்தோடு போராடிய ஷிஹான் ஹுசைனி உயிரிழந்தார்!
கராத்தே ஹுசைனி என்று அறியப்படும் ஷிஹான் ஹுசைனி ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். அவரது சிகிச்சைக்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பிலும் மற்ற சிலர் சார்பிலும் உதவிகள் செய்யப்பட்டன. தொடர் சிகிச்சையில் இருந்தவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அவரின் மாணவர்கள், மாணவிகளிடமும் ரசிகர்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஷிஹான் ஹுசைனி ஷிஹான் ஹுசைனி கே.பாலச்சந்தரின் புன்னகை மன்னன் படத்தில் அறிமுகமான ஷிஹான் ஹுசைனி மதுரையைச் சேர்ந்தவர். கராத்தே மாஸ்டரான இவர், […]
‘சலார் 2’ எப்போது தொடங்கும்? – பிருத்விராஜ் பதில் | Prithviraj sukumaran about Salaar 2
‘சலார் 2’ எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு பிருத்விராஜ் பதிலளித்துள்ளார். ’சலார்’ படத்தைத் தொடர்ந்து, அதன் அடுத்த பாகம் எப்போது என்ற கேள்வி அப்படம் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் கேட்கப்பட்டு வருகிறது. தற்போது ‘எம்புரான்’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வில் பிருத்விராஜிடம் ‘சலார் 2’ எப்போது என்ற கேள்விக்கு கேட்கப்பட்டது. அதற்கு பிருத்விராஜ், “பிரசாந்த் நீல் தற்போது ஜூனியர்…
15 நிமிட சிங்கிள் ஷாட்: இது ‘ரெட்ரோ’ ஸ்பெஷல் | 15 mins single shot in RETRO
‘ரெட்ரோ’ படத்தில் 15 நிமிட சிங்கள் ஷாட் காட்சி ஒன்றை படமாக்கி இருக்கிறது படக்குழு. ‘ரெட்ரோ’ படத்தின் ‘கனிமா’ என்ற பாடல் இணையத்தில் பெரும் வைரலாகி இருக்கிறது. இதில் பூஜா ஹெக்டேவின் நடனம் இணையவாசிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்பாடலை ஒட்டி 15 நிமிடக் காட்சி ஒன்றை ஒரே டேக்கில் காட்சிப்படுத்தி இருக்கிறது படக்குழு. ‘கனிமா’…
Vijay: "விஜய் சார் சொன்ன அந்த வார்த்தை…" – விஜய்யைச் சந்தித்தது குறித்து பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான `டிராகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ‘கோமாளி’, ‘லவ் டுடே’, `டிராகன்’ என தொடர்ந்து ஹிட் திரைப்படங்களைக் கொடுத்து கோலிவுட்டை கலக்கி வருகிறார். இந்நிலையில் ‘டிராகன்’ படக்குழுவினருக்குப் பலரும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர். டிராகன் இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து, ‘டிராகன்’ படக்குழுவினருடன் விஜய்யைச் சந்தித்திருக்கிறார்.…
டிக்கெட் முன்பதிவில் மட்டும் இதுவரை ரூ.58 கோடி: ’எம்புரான்’ சாதனை | L2 Empuraan record break in ticket booking
‘எம்புரான்’ டிக்கெட் முன்பதிவில் மட்டும் இதுவரை 58 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. மார் 27-ம் தேதி வெளியாகவுள்ள ‘எம்ரான்’ படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு திரையரங்குகளில் டிக்கெட்கள் ஃபுல்லாகி வருகிறது. குறிப்பாக கேரளாவில் முதல் நாளில் அதிக காட்சிகள் திரையிடப்பட்ட படம் என்ற மாபெரும் சாதனையை ‘எம்புரான்’ நிகழ்த்தும்…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web