Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

Web Stories

சினிமா செய்திகள்

லாக்அப் மரணம் என்பது திராவிடக் கட்சிகளின் கொள்கையா? அல்லது காவல்துறையின் கௌரவமா? - இயக்குநர் அமீர்

லாக்அப் மரணம் என்பது திராவிடக் கட்சிகளின் கொள்கையா? அல்லது காவல்துறையின் கௌரவமா? – இயக்குநர் அமீர்

சிவகங்கை அருகே காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் மரணமடைந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் அமீரும் அஜித்குமாரின் மரணம் குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.  அஜித்குமார் |திருப்புவனம் லாக்கப் மரணம் இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், “காவல்துறை என்பது முழுக்க முழுக்க மக்கள் பக்கம் இல்லை என்று பல நூறு முறை சொல்லி இருக்கிறேன். அது அதிகாரத்தின் பக்கம்தான் […]

கதாநாயகியாக அறிமுகமாகிறார் மோகன்லால் மகள்! | Mohanlal daughter vismaya making her debut as heroine

கதாநாயகியாக அறிமுகமாகிறார் மோகன்லால் மகள்! | Mohanlal daughter vismaya making her debut as heroine

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் இருப்பவர் மோகன்லால். தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவருடைய மகன் பிரணவ் மோகன்லால் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், மோகன்லால் மகள் விஸ்வமயா நாயகியாக அறிமுகமாகிறார். ‘2018’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி அடுத்து இயக்கும் படம் ‘துடக்கம்’. இதில், விஸ்வமயா…

‘குட் பேட் அக்லி’ டிவி ஒளிபரப்பு உரிமையில் சிக்கல்! | Trouble with the TV broadcasting rights of Good Bad Ugly

‘குட் பேட் அக்லி’ டிவி ஒளிபரப்பு உரிமையில் சிக்கல்! | Trouble with the TV broadcasting rights of Good Bad Ugly

அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ தொலைக்காட்சி உரிமையில் புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டு இருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், யோகி பாபு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப்…

அஜித்தின் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் யார்? | Who is the producer of Ajith kumar next film

அஜித்தின் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் யார்? | Who is the producer of Ajith kumar next film

அஜித் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் தயாரிப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இதற்கான கதை முடிவாகி, முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் தயாரிப்பாளர் யார் என்பது தெரியாமல் இருந்தது. முதலில் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. தற்போது அந்நிறுவனமும்…

‘ஹரி ஹர வீரமல்லு’வில் பாபி தியோல் கதாபாத்திரத்தை மாற்றியமைத்த இயக்குநர்! | The director who changed Bobby Deol character in Hari Hara Veeramallu

‘ஹரி ஹர வீரமல்லு’வில் பாபி தியோல் கதாபாத்திரத்தை மாற்றியமைத்த இயக்குநர்! | The director who changed Bobby Deol character in Hari Hara Veeramallu

‘ஹரி ஹர வீரமல்லு’ படத்தில் பாபி தியோலின் கதாபாத்திரத்தை மாற்றி அமைத்திருக்கிறார் இயக்குநர் ஜோதி கிருஷ்ணா. இதற்கான காரணத்தையும அவர் விவரித்துள்ளார். ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண், பாபி தியோல், நிதி அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹரி ஹர வீரமல்லு’. ஏ.எம்.ரத்னம் தயாரித்து வரும் இப்படம் பலமுறை வெளியீட்டு தேதிகள்…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web