Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
Akshay Kumar: “அந்தப் படம் சரியா போகல, அக்ஷய் குமார் சம்பளமும் வாங்கல''- ப்ரித்விராஜ்
̀எல் 2: எம்புரான்’ படத்திற்கான புரொமோஷன் பணிகளுக்காக இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்குப் பயணித்து வருகிறார் நடிகர் ப்ரித்விராஜ். அந்த நிகழ்வுகளில் பல்வேறு சுவரஸ்யான தகவல்களையும் பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில் அவர் தயாரித்திருந்த பாலிவுட் திரைப்படமான ̀செல்ஃபி’ திரைப்படத்திற்கு நடிகர் அக்ஷய் குமார் சம்பளம் பெறவில்லை என்ற பலரும் அறிந்திடாத தகவலை சொல்லியிருக்கிறார். Selfiee 2022-ம் ஆண்டு அக்ஷய் குமாருக்கு கடினமான காலம் என்றே சொல்லலாம். அவர் நடித்திருந்த படங்களெல்லாம் அப்போது பெரியளவில் பாக்ஸ் ஆபீஸில் தாக்கத்தை […]
Vijay: “விளம்பர மாடல் தி.மு.க. அரசு, இதில் மட்டும் புறமுதுகு காட்டுவது ஏன்?” – சாடும் விஜய் | tvk vijay supports jacto geo protest
அந்த அறிக்கையில், “அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், உயர்கல்வி சார்ந்த ஊக்க ஊதிய உயர்வு, முடக்கி வைக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்படைப்பு, ஊதிய முரண்பாடுகளைக் களைதல், பணி உயர்வு கோருதல், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், MRB…
`கடலோரம் வாழும் மக்களுக்கு விழிப்புணர்வு இருக்க வேண்டும்’ – ரஜினி வெளியிட்ட வீடியோ! காரணம் என்ன?
மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) உருவாக்கப்பட்டு 56 ஆண்டுகள் ஆனதையொட்டி, கடந்த மார்ச் 7 ஆம் தேதி குஜராத் மற்றும் மேற்குவங்க மாநிலங்களிலிருந்து இரு பிரிவுகளாக சிஐஎஸ்எஃப் வீரர்களின் சைக்கிள் பேரணி தொடங்கியது. இதனை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்திலிருந்து காணொளி வாயிலாக தொடக்கி வைத்தார். மேற்கு வங்கத்தில் தொடங்கிய…
தனுஷ் இயக்கத்தில் அஜித்? – தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் விகடனுக்குக் கொடுத்த எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்!
நடிகராகவும் இயக்குநராகவும் பம்பரமாய் சுற்றி வருகிறார் தனுஷ். ̀ராயன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் இயக்கியிருந்த ̀நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. தனது சகோதரியின் மகன் பவிஷை இப்படத்தை நாயகனாக நடிக்க வைத்திருந்தார். Idly Kadai Poster இவரை தாண்டி பல ஜென் சி பட்டாளமே இப்படத்தின் முன்னணி…
“சிறு வயதில் நான் மளிகை கடையில் வேலை செய்யும் போது..'' – இளையராஜா குறித்து நெகிழும் முத்துக்காளை!
காமெடி நடிகராக நமக்கு பரிச்சயமான முத்துக்காளை குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்து அடுத்தடுத்து பட்டப்படிப்புகளை முடித்து பலருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். ஏற்கெனவே இரண்டு பட்டப்படிப்புகளை தொலைதூரக் கல்வியில் முடித்திருந்த அவர் கடந்த 2023-ம் ஆண்டு பி.லிட்,. பட்டம் பெற்றிருந்தார். இளையராஜா இதனை தாண்டி நடிப்பின் பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார் முத்துக்காளை. லண்டனில் தனது முதல்…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web