Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

Web Stories

சினிமா செய்திகள்

நானிக்கு வில்லனாக மோகன் பாபு ஒப்பந்தம்? | Mohan Babu signed as Nani villain

நானிக்கு வில்லனாக மோகன் பாபு ஒப்பந்தம்? | Mohan Babu signed as Nani villain

நானிக்கு வில்லனாக மோகன் பாபு நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ‘ஹிட் 3’ படத்தினை தொடர்ந்து ‘தி பாரடைஸ்’ படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் நானி. இப்படம் பெரும் பொருட்செலவில் உருவாகிறது. இதில் வில்லனாக நடிப்பதற்கு மோகன் பாபுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் மோகன் பாபு சம்மதம் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. ‘தசரா’ இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கத்தில் உருவாகவுள்ள படம் ‘தி பாரடைஸ்’. […]

‘கோர்ட்’ 3 நாளில் ரூ.24.4 கோடி வசூல் - நானியின் அடுத்த ப்ளான்..! | Court Movie collects Rs.24.4 crore in 3 days - Nani's next plan

‘கோர்ட்’ 3 நாளில் ரூ.24.4 கோடி வசூல் – நானியின் அடுத்த ப்ளான்..! | Court Movie collects Rs.24.4 crore in 3 days – Nani’s next plan

‘கோர்ட்’ படம் பெற்றுள்ள மெகா வெற்றியால் அதன் தொடர்ச்சியான படங்களை தயாரிக்க நடிகர் நானி திட்டமிட்டுள்ளார். மார்ச் 14-ம் தேதி நானி தயாரிப்பில் வெளியாகிவுள்ள படம் ‘கோர்ட் – ஸ்டேட் Vs எ நோபடி’. 3 நாட்களில் ரூ.24.4 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இப்படத்தின் வெற்றிக்கான சந்திப்பில் நானி பேசும்போது,…

STR 49 Update: சந்தானத்தை கேட்ட இயக்குநர்; சிலம்பரசன் விதித்த நிபந்தனை;  கதாநாயகி யார்?

STR 49 Update: சந்தானத்தை கேட்ட இயக்குநர்; சிலம்பரசன் விதித்த நிபந்தனை; கதாநாயகி யார்?

சிலம்பரசனின் ‘STR 49 ‘ படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன. இந்த படத்தில் சிம்புவுடன் இன்னொரு ஹீரோவும் இணைகிறார். கல்லூரியின் பின்னணியில் நடக்கும் கதை இது என்பதால், படத்திற்கான லொகேஷன் தேடுதல்கள் ஒரு புறம் நிறைவு பெறும் தருணத்தில் உள்ளது. இதற்கிடையே கமலுடன் நடித்திருக்கும் ‘தக் லைஃப்’ படத்திற்கான புரொமோஷன்களும் ஆரம்பிக்கின்றன.…

Kangana Ranaut:``அவர்களின் வேடிக்கையான ஆஸ்கர் விருதை அவர்களே வைத்துக்கொள்ளட்டும்'' - கங்கனா ரனாவத் | kangana ranaut says oscar awards are silly one

Kangana Ranaut:“அவர்களின் வேடிக்கையான ஆஸ்கர் விருதை அவர்களே வைத்துக்கொள்ளட்டும்” – கங்கனா ரனாவத் | kangana ranaut says oscar awards are silly one

நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “எமர்ஜென்சி’. முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் நடந்த நிகழ்வுகளை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவானது. இப்படத்தில் கங்கனா ரனாவத் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் நடித்திருந்தார். அவரே இத்திரைப்படத்தை இயக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. பெரும்…

Parasakthi: இலங்கையில் SK ; பராசக்தி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறாரா பேசில் ஜோசப்? |basil joseph debuts in tamil cinema by parasakthi movie

Parasakthi: இலங்கையில் SK ; பராசக்தி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறாரா பேசில் ஜோசப்? |basil joseph debuts in tamil cinema by parasakthi movie

சுதா கொங்கராவின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படமாக `பராசக்தி” உருவாகி வருகிறது . இப்படத்தை `டான் பிக்சர்ஸ்’ ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார். சிவகார்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு மதுரை,காரைக்குடி பகுதிகளில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது.…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web