Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

Web Stories

சினிமா செய்திகள்

போலி சமூக வலைதள கணக்குகள்: ரசிகர்களுக்கு கயாடு லோஹர் எச்சரிக்கை  | Kayadu Lohar alerts fans about fake social media accounts

போலி சமூக வலைதள கணக்குகள்: ரசிகர்களுக்கு கயாடு லோஹர் எச்சரிக்கை  | Kayadu Lohar alerts fans about fake social media accounts

பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ படம் மூலம் கவனிக்கப்பட்டவர், அதில் நாயகியாக நடித்த கயாடு லோஹர். அடுத்து ‘இதயம் முரளி’ படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வரும் அவர் தனது பெயரில் எக்ஸ் தளத்தில் போலியாகப் பல கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கை செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “இது மட்டுமே என்னுடைய கணக்கு. இது தவிர வேறு கணக்கு இல்லை. மற்றவை போலிகள். அதில் வெளியாகும் செய்திகள் எதையும் ரசிகர்கள் […]

ரஜினி முதல் ஸ்ருதிஹாசன் வரை - வைரலாகும் ‘கூலி’ ஷூட்டிங் புகைப்படங்கள்! | Coolie BTS photos going viral

ரஜினி முதல் ஸ்ருதிஹாசன் வரை – வைரலாகும் ‘கூலி’ ஷூட்டிங் புகைப்படங்கள்! | Coolie BTS photos going viral

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், செளபின் ஷாகீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதில் ஆமீர்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் தற்போது முடிந்துவிட்டன. மீதமிருக்கும் சில காட்சிகளையும் முடித்துவிட்டு இந்த ஆண்டே…

Good Bad Ugly: `மார்ச் 18-ல் ஓஜி மாமே!' - படக்குழு கொடுத்த அதிகாரப்பூர்வமான முதல் சிங்கிள் அப்டேட்! | ajith good bad ugly first single on march 18

Good Bad Ugly: `மார்ச் 18-ல் ஓஜி மாமே!’ – படக்குழு கொடுத்த அதிகாரப்பூர்வமான முதல் சிங்கிள் அப்டேட்! | ajith good bad ugly first single on march 18

அஜித் நடித்திருக்கும் `குட் பேட் அக்லி” திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். அஜித்துடன் நடிகர் சுனில், அர்ஜூன் தாஸ், பிரசன்னா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். `விடாமுயற்சி’ திரைப்படத்தை தொடர்ந்து இப்படத்திலும் அஜித்துடன் த்ரிஷா கதாநாயகியாக நடித்திருக்கிறார். 5-வது முறையாக அஜித்துடன் த்ரிஷா இணைந்து…

Lokesh Kanagaraj: `உங்களின் நுண்ணறிவும், கதை சொல்லல் பேரார்வமும்' - `கூலி' படத்தில் ஆமீர் கான்? | is aamir khan is acting in coolie with rajinikanth?

Lokesh Kanagaraj: `உங்களின் நுண்ணறிவும், கதை சொல்லல் பேரார்வமும்’ – `கூலி’ படத்தில் ஆமீர் கான்? | is aamir khan is acting in coolie with rajinikanth?

பாலிவுட் நடிகர் ஆமீர் கானுக்கு 60-வது பிறந்தநாள் இன்று. இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும் இன்று பிறந்தநாள். அவர் இயக்கி வரும் `கூலி” திரைப்படத்தில் ரஜினி, நாகர்ஜூனா, சத்யராஜ், செளபின் சாஹிர், உபேந்திரா, ஷ்ருதி ஹாசன் ஆகியோர் நடித்து வருவதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இவர்களை தாண்டி நடிகர் ஆமீர் கானும் முக்கியக்…

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ கதைக்களம் என்ன? | What is the plot of Ajithkumar Good Bad Ugly

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ கதைக்களம் என்ன? | What is the plot of Ajithkumar Good Bad Ugly

அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தின் கதைக்களம் என்ன என்பது தெரியவந்துள்ளது. அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இதன் டீசருக்கு இணையத்தில் பெரும் ஆதரவு கிடைத்தது. தமிழகத்தில் ஏப்ரல் 10-ம் தேதி வெளியீட்டுக்கான திரையரங்குகள் ஒப்பந்தம் இப்போதே தொடங்கப்பட்டுள்ளன. இதனிடையே இப்போது இந்தப்…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web