Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
எஸ்.ஜே.சூர்யா தனித்துவம் காட்டுவது எப்படி? – விக்ரம் விவரிப்பு | How does SJ Suryah stand out? – Chiyaan Vikram narration
ஒவ்வொரு காட்சியிலும், வசனத்திலும் தனித்துவத்தை காட்டுகிறார் எஸ்.ஜே.சூர்யா என்று விக்ரம் தெரிவித்துள்ளார். மார்ச் 27-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘வீர தீர சூரன்’. இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஹைதராபாத்தில் நடைபெற்ற விளம்பரப்படுத்தும் நிகழ்வில் விக்ரம் பேசும்போது, “’தூள்’, ‘சாமி’ என மாஸாக ரசிகர்கள் ரசிக்கும் வகையில் நடித்திருக்கிறேன். தற்போது கூட மாஸாகத்தான் நடித்து வருகிறேன். இருந்தாலும் ரஸ்டிக்காக நடிக்க வேண்டும் என விரும்பினேன். இதைத்தான் இயக்குநர் அருண்குமாரிடம் என்னுடைய ரசிகர்கள் எதிர்பார்ப்பதை போல் […]
ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் | GV Prakash Saindhavi filed Divorce petition in Family Court
சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி மனமுவந்து பிரிவதாக கூறி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமாரும், பாடகி சைந்தவியும் காதலித்து வந்தனர். 10 ஆண்டுகள் காதலர்களாக இருந்தவர்கள் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு விவாகரத்தை அறிவித்தார்கள்.இந்த…
CSK vs MI: “அலப்பறை கிளப்புறோம்; சேப்பாக்கத்தில் பெர்ஃபாம் செய்வது என்னுடைய கனவு!'' – அனிருத்
சென்னை மற்றும் மும்பை அணிக்கு இடையேயான ஐ.பி.எல் போட்டி நேற்றைய தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. இந்த சீசனில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுவென்பதால் தொடக்க விழாவுக்கு அனிருத் CSK vs MI பெர்பாமென்ஸை சிறப்பு…
`விவாகரத்து கோரி மனு தாக்கல்’ – விசாரணைக்கு ஒரே காரில் வந்து சென்ற ஜி.வி பிரகாஷ் – சைந்தவி
பள்ளி தோழியான சைந்தவியை , கடந்த 2013 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார். கடந்த ஆண்டு இருவரும் பிரிவதாக தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர். திருமண வாழ்வில் இருந்து பிரிந்தாலும், எங்களுடைய நட்பு தொடர்வதாக விவாகரத்து அறிவிப்பின்போது கூறியிருந்தனர். அதன் பின்னர் இருவரும்…
தங்கும் விடுதியாக மாறியது மம்மூட்டியின் வீடு: ஒரு நாள் வாடகை ரூ.75 ஆயிரம் | actor Mammootty s house available for daily rental
Last Updated : 24 Mar, 2025 09:29 AM Published : 24 Mar 2025 09:29 AM Last Updated : 24 Mar 2025 09:29 AM பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, கொச்சியில் உள்ள பனம்பிள்ளி நகரின் கே.சி. ஜோசப் சாலையில் பல வருடங்களாக வசித்து வந்தார். பிரபல நடிகர்கள்…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web