Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி! | Puri Jagannath to direct Vijay Sethupathi
பூரி ஜெகந்நாத் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். ‘ட்ரெயின்’ மற்றும் பாண்டிராஜ் இயக்கியுள்ள படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இதனைத் தொடர்ந்து அவரது அடுத்த படம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது அவருடைய அடுத்த படத்தை பூரி ஜெகந்நாத் இயக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. இன்று உகாதி பண்டிகை முன்னிட்டு, பூரி ஜெகந்நாத் – விஜய் சேதுபதி கூட்டணி படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை […]
Jyothika: `Time flies!’ – த்ரிஷாவுடனான புகைப்படத்தைப் பகிர்ந்து ஜோதிகா நெகிழ்ச்சி பதிவு
ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் “டப்பா கார்டெல்’ வெப் சீரிஸ் வெளியாகியிருந்தது. சூர்யாவும் ஜோதிகாவும் தங்களின் நட்பு வட்டத்திற்கு உணவு விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த விருந்தில் நடிகை த்ரிஷா, ரம்யா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், நடன இயக்குநர் பிருந்தா, தொகுப்பாளர்கள் டிடி மற்றும் ரம்யா ஆகியோர் பங்கேற்றிருக்கிறார்கள். Suriya – Jyothika Lunch Party இங்கு…
மீண்டும் இயக்குநர் ஆகிறார் நடிகர் மணிகண்டன் | Actor Manikandan to make directorial venture again
அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும் மணிகண்டன், மீண்டும் படம் ஒன்றை இயக்கவுள்ளார். ‘குட்நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் மணிகண்டன். தற்போது மீண்டும் இயக்குநராக முடிவெடுத்துள்ளார். இப்படத்தை புஷ்கர் – காயத்ரி தயாரிக்கவுள்ளனர். இதனை சமீபத்திய விழாவொன்றில் தெரிவித்திருக்கிறார்கள். இப்படத்தில் மணிகண்டனே நடித்து, இயக்க முடிவெடுத்துள்ளார். பல படங்களுக்கு வசனம்,…
‘வெறுப்புணர்வு இல்லை’ – எம்புரான் சர்ச்சை தொடர்பாக மன்னிப்பு கோரிய மோகன்லால்! | Mohanlal apologises over Empuraans riot scene controversy
சென்னை: எம்புரான் திரைப்படத்தில் 2002 குஜராத் கலவரத்தை தொடர்புபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்ததையடுத்து, நடிகர் மோகன்லால் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கோரியுள்ளார். மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் நடிகரும் இயக்குநருமான பிரித்விராஜ் சுகுமாறன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘எல்2: எம்புரான்’ திரைப்படம் மார்ச் 27ம் தேதி வெளியானது. இந்தப் படம், நரேந்திர மோடி குஜராத்தின்…
5 selected out of 4000: Salman Khan surprises children who acted in the film Sikander-4000 பேரில் 5 பேர் தேர்வு:சிகந்தர் படத்தில் நடித்த குழந்தைகளை அழைத்து ஆச்சரியப்படுத்திய சல்மான் கான்
பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்த சிகந்தர் படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இப்படத்தில் 5 குழந்தைகள் நடித்திருந்தனர். அவர்களைத் தேர்வு செய்ய 4 ஆயிரம் குழந்தைகளை ஒத்திகைக்காக அழைத்திருந்தனர். பல நாட்கள் நடந்த ஒத்திகையில் 5 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர். அக்குழந்தைகளுடன் சிகந்தர் படத்தின் படப்பிடிப்பு மும்பை கோரேகாவ் திரைப்பட நகரில் 30 நாட்கள்…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web