Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

Web Stories

சினிமா செய்திகள்

Vijay: "விஜய் சார் சொன்ன அந்த வார்த்தை..." - விஜய்யைச் சந்தித்தது குறித்து பிரதீப் ரங்கநாதன்

Vijay: "விஜய் சார் சொன்ன அந்த வார்த்தை…" – விஜய்யைச் சந்தித்தது குறித்து பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான `டிராகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ‘கோமாளி’, ‘லவ் டுடே’, `டிராகன்’ என தொடர்ந்து ஹிட் திரைப்படங்களைக் கொடுத்து கோலிவுட்டை கலக்கி வருகிறார். இந்நிலையில் ‘டிராகன்’ படக்குழுவினருக்குப் பலரும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர். டிராகன் இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து, ‘டிராகன்’ படக்குழுவினருடன் விஜய்யைச் சந்தித்திருக்கிறார். ‘டிராகன்’ படத் தயாரிப்பாளரும், விஜய்யின் ‘G.O.A.T’ படத் தயாரிப்பாளருமான அர்ச்சனா கல்பாத்தியும் இவர்களுடன் விஜய்யைச் சந்தித்திருக்கிறார். விஜய்யைச் சந்தித்தது குறித்து […]

டிக்கெட் முன்பதிவில் மட்டும் இதுவரை ரூ.58 கோடி: ’எம்புரான்’ சாதனை | L2 Empuraan record break in ticket booking

டிக்கெட் முன்பதிவில் மட்டும் இதுவரை ரூ.58 கோடி: ’எம்புரான்’ சாதனை | L2 Empuraan record break in ticket booking

‘எம்புரான்’ டிக்கெட் முன்பதிவில் மட்டும் இதுவரை 58 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. மார் 27-ம் தேதி வெளியாகவுள்ள ‘எம்ரான்’ படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு திரையரங்குகளில் டிக்கெட்கள் ஃபுல்லாகி வருகிறது. குறிப்பாக கேரளாவில் முதல் நாளில் அதிக காட்சிகள் திரையிடப்பட்ட படம் என்ற மாபெரும் சாதனையை ‘எம்புரான்’ நிகழ்த்தும்…

Vijay: "உங்களுக்குச் சொன்னா புரியாது சார்" - விஜய்யைச் சந்தித்தது குறித்து அஸ்வத் மாரிமுத்து

Vijay: “உங்களுக்குச் சொன்னா புரியாது சார்” – விஜய்யைச் சந்தித்தது குறித்து அஸ்வத் மாரிமுத்து

இதுகுறித்து அஸ்வத் மாரிமுத்து, “நான் எவ்வளவு பெரிய விஜய் சார் ரசிகன் என்று என்னை அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். கடினமாக உழைத்து, இயக்குநராக அங்கீகாரம் பெற்ற பிறகு விஜய் சாரை சந்தித்து, அவருடன் படம் பண்ண நினைத்தேன். அவருடன் படம் பண்ணுவேனா என்பது பற்றி எனக்குத் தெரியாது. அவரைச் சந்திக்கும் கனவு இப்போது நிறைவேறிவிட்டது. அவரின்…

Anirudh: "தோனி பக்கத்துல போய் பாடியிருக்கலாம்னு அனிருத் சொன்னார்" - பாடகர் யோகி சேகர்

Anirudh: "தோனி பக்கத்துல போய் பாடியிருக்கலாம்னு அனிருத் சொன்னார்" – பாடகர் யோகி சேகர்

சென்னை மற்றும் மும்பை இடையேயான ஐ.பி.எல் போட்டி நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது. இந்த சீசனில் சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுதான். முதல் போட்டியின் தொடக்க விழாவுக்குச் சிறப்பு நிகழ்வாக அனிருத்தின் இசை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தார்கள். அரங்கிலிருந்த பார்வையாளர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக இந்த நிகழ்வை நடத்தியிருந்தார்கள். Anirudh at Chepauk அனிருத்தின் மாஸ்…

பிரபாஸ் உடன் இணையும் விஜய் சேதுபதி? | Vijay Sethupathi team up with Prabhas

பிரபாஸ் உடன் இணையும் விஜய் சேதுபதி? | Vijay Sethupathi team up with Prabhas

‘ஸ்பிரிட்’ படத்தில் பிரபாஸ் உடன் நடிப்பதற்கு விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ‘ஸ்பிரிட்’ படத்தில் பிரபாஸ் உடன் நடிக்கவிருப்பவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்கள். தற்போது இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சஞ்சய் சத் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் இவர்கள் ஒப்பந்தம் செய்யப்படுவார்களா என்பது தெரியவரும். பிரபாஸ் நடித்து வரும் ‘தி…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web