Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
'மதகஜராஜா' ரிலீஸுக்கு பின் விஷாலை இயக்குவது யார்?! – படப்பிடிப்பு, ஹீரோயின் அப்டேட்
தமிழ் சினிமாவில் ஒரு மிராக்கிளாக வெளியான படம் ‘மதகஜராஜா’. படம் உருவாகி ஒரு மாமங்கத்துக்கு பிறகு இந்தாண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வந்து, வசூலை அள்ளியது. விஷாலுக்கும், சந்தானத்திற்கும் ஒரு பிரமாண்ட பொக்கேவை நீட்டியது. இந்நிலையில், விஷால் நடிக்கும் அடுத்த படம் என்ன? விஷால் அடுத்து சுந்தர்.சி.யுடன் மீண்டும் இணைகிறார் என்ற தகவல் பரவிய நிலையில், இப்போது விஷாலை இயக்கப் போகிறவர் ரவிஅரசு என்கிறார்கள். இதற்கு முன் கவனிக்கப்பட்ட ‘ஈட்டி’, ‘ஐங்கரன்’ படங்களை இயக்கியவர் இவர். ரவிஅரசு […]
Good Bad Ugly: "ஆலுமா டோலுமா மாதிரி பண்ணணும்னு ஆதிக் சொன்னாரு" – GBU பாடலாசிரியர் ரோகேஷ் பேட்டி
`குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான `GBU மாமே’ குறித்தான பேச்சுதான் சமூக வலைத்தளப் பக்கங்களில் தற்போது நிரம்பியிருக்கிறது. படத்தை அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். இந்த இரண்டாவது பாடலை அஜித்தின் மற்றொரு தீவிர ரசிகரான பாடலாசிரியர் ரோகேஷ் எழுதியிருக்கிறார். Lyricist…
Veera dheera sooran: வீர தீர சூரன் பாகம் 2 படம் திலீப் கதாபாத்திரம் குறித்து நடிகர் விக்ரம் பேச்சு
சீயான் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் ஆகியோர் நடிப்பில், இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் மார்ச் 27-ம் வீர தீர சூரன் – பாகம் 2 திரைப்படம் வெளியானது. திரையரங்குகளில் தாமதமாகப் படம் வெளியானாலும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது இப்படம். முன்கதை எதுவும் இன்றி நேரடியாக இரண்டாம் பாகம் பார்த்தது புது அனுபவமாக இருப்பதாக…
‘கேங்கர்ஸ்’ ட்ரெய்லர் எப்படி? – சுந்தர்.சி, வடிவேலு காம்போவின் ‘ஆட்டம்’! | How is the trailer of Gangers – Sundar C, Vadivelu combo
சுந்தர்.சி – வடிவேலு காம்போவின் ‘கேங்கர்ஸ்’ ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. இதன் ஹீரோ சுந்தர்.சி தான் என்றாலும் 2.45 நிமிட ட்ரெய்லர் முழுவதுமே வடிவேலுவின் அக்மார்க் ஆட்டம்தான் அதகளமாக உள்ளது. க்ரைம் த்ரில்லர் ஒன்லைனில் காமெடி ட்ராக்குகளை புகுத்தி, தனக்கே உரிய பாணியில் சுந்தர்.சி பொழுதுபோக்கு அம்சங்களை தூவி இருப்பதை ட்ரெய்லர் காட்சிகள்…
ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் சல்மான் கான்? | Salman Khan in Harish Shankar direction
ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சிக்கந்தர். இப்படம் மோசமான விமர்சனங்களையும், வசூலில் கடும் சரிவையும் சந்தித்து வருகிறது. சல்மான் கானின் மோசமான படங்களில் ஒன்று என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே, தனது அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்பதை…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web