Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
ரஜினியின் ‘கூலி’ படப்பிடிப்பு நிறைவு: ஆகஸ்டில் வெளியிட திட்டம்? | Coolie Movie Shooting wrapped
சென்னை: ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, ஆமிர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், செளபின் ஷாகிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் ஓடிடி உரிமையினை அமேசான் ப்ரைம் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கி இருக்கிறது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்த […]
‘குட் பேட் அக்லி’யின் ‘OG சம்பவம்’ பாடல் ப்ரோமோவுக்கு வரவேற்பு! | og sambavam song promo out ak good bad ugly first single
நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலாக ‘ஓஜி சம்பவம்’ பாடல் செவ்வாய்க்கிழமை மாலை வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு படக்குழு பாடல் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இணைந்து பாடி…
மீண்டும் இணைகிறது ‘குட் பேட் அக்லி’ கூட்டணி! | Ajith agrees to act in Adhik Ravichandran direction again
மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. எப்போதுமே அஜித்துக்கு ஓர் இயக்குநரை பிடித்துவிட்டால், அவரோடு தொடர்ச்சியாக படங்கள் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு ஆதிக் ரவிச்சந்திரனுடன் பணிபுரிந்த விதம் மிகவும் பிடித்துள்ளது. இதனால், அவரோடு…
Boss Engira Bhaskaran Rerelease: சீட்டு குலுக்கிப் போட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹீரோ; இது தெரியுமா? | unknown trivia story about arya’s boss engira baskaran movie
பலருக்கும் பேவரைட்டான திரைப்படங்கள் ரீரிலீஸ் செய்யப்படுவதுதான் தற்போதைய ட்ரெண்ட்! இப்படியான டிரெண்ட் பார்முலாவை தொடர்ந்து பல திரைப்படங்களும் தொடர்ந்து ரீரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த வாரமும் ரவி மோகனின் `எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி”, சிவகார்த்திகேயனின் `ரஜினி முருகன்’ போன்ற திரைப்படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டன. இந்த வாரமும் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில், ஆர்யா, சந்தானம்…
நானிக்கு வில்லனாக மோகன் பாபு ஒப்பந்தம்? | Mohan Babu signed as Nani villain
நானிக்கு வில்லனாக மோகன் பாபு நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ‘ஹிட் 3’ படத்தினை தொடர்ந்து ‘தி பாரடைஸ்’ படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் நானி. இப்படம் பெரும் பொருட்செலவில் உருவாகிறது. இதில் வில்லனாக நடிப்பதற்கு மோகன் பாபுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும்…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web