Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
SRK: 20 ஆண்டுகளாக வாழ்ந்த வீடு… தற்காலிகமாக காலி செய்யும் ஷாருக்கான்; காரணம் என்ன?
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மும்பையில் வசிக்கும் பங்களாவின் பெயர் மன்னத் பங்களா. பாந்த்ரா கடற்கரை பகுதியில் இருக்கும் இப்பங்களா 100 ஆண்டுகள் பழமையானது ஆகும். மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இந்த மன்னத் பங்களா ஷாருக்கானின் கனவு இல்லமாக இருக்கிறது. இதனை வாங்கிய பிறகு முதல் முறையாக ஷாருக்கான் குடும்பத்தோடு வீட்டைக் காலி செய்ய இருக்கிறார் ஷாருக்கான். மன்னத் பங்களாவில் புதுப்பிப்பு மற்றும் விரிவுபடுத்திக் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. கூடுதலாக இரண்டு மாடிகள் கட்டப்பட இருக்கின்றன. இதையடுத்து […]
நாயகனாக அறிமுகம் ஆகிறார் இயக்குநர் ஷங்கரின் மகன்! | Director Shankar son makes his debut as a hero
இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் நாயகனாக அறிமுகமாக கதைகள் கேட்டு வருகிறார்கள். ‘காதலன்’ தொடங்கி ‘கேம் சேஞ்சர்’ வரை பல பிரம்மாண்ட படங்களை இயக்கியவர் ஷங்கர். இவருடைய இயக்கத்தில் வெளியான பல படங்கள் அனைத்து மொழிகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றவை. ஆனால், இவருடைய இயக்கத்தில் வெளியான கடைசி 2 படங்களான ‘இந்தியன் 2’ மற்றும் ‘கேம்…
சிம்பு ஜோடியாக கயாடு லோஹர் ஒப்பந்தம்! | Kayadu Lohar has been signed as the heroine of Simbu new film
சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக கயாடு லோஹர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ள அடுத்த படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சிம்பு நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. முழுக்க கல்லூரி பின்னணியில் இதன் கதையினை உருவாக்கி இருக்கிறார். தற்போது இதன் நாயகியாக கயாடு லோஹர்…
Mamitha Baiju: `விஜய் – விஷ்ணு விஷால் – பிரதீப் ரங்கநாதன்' – தமிழ் சினிமாவில் கலக்கும் மமிதா பைஜூ
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நடிகைகள் டிரெண்ட்டில் இருப்பார்கள். அப்படி தற்போதைய டிரெண்டில் இருக்கிறார் மமிதா பைஜு. தருண் மூர்த்தியின் ̀அப்ரேஷன் ஜாவா’, ரஜிஷா விஜயனின் ̀கோ -கோ’ போன்ற திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து மலையாள சினிமாவில் லைம் லைட்டை மெல்ல தன் பக்கம் திருப்பினார். அதன் பிறகு இவர் நடித்த ̀சூப்பர்…
Dhoni: ‘அனிமல்’ ரன்பீர் கபூராக தோனி… வைரலாகும் சந்தீப் ரெட்டி வாங்காவுடனான தோனியின் விளம்பரம்! | dhoni and sandeep reddy vaanga in animal re creation advertisement
ரிஷப் பண்ட்டின் சகோதரி நிச்சயதார்த்த விழா, ஐ.பி.எல் பயிற்சி, விளம்பரங்கள் என இப்போது எங்கும் தோனிதான் இருக்கிறார். தற்சமயம் ஐ.பி.எல் போட்டிக்கான பயிற்சியில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார் தோனி. இதற்கிடையில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவும் தோனியும் இணைந்து நடித்திருக்கும் ஒரு விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது. “அனிமல்’ படத்தின் காட்சியை ரீ கிரியேட் செய்யும்…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web