Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
Parasakthi: இலங்கையில் SK ; பராசக்தி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறாரா பேசில் ஜோசப்? |basil joseph debuts in tamil cinema by parasakthi movie
சுதா கொங்கராவின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படமாக `பராசக்தி” உருவாகி வருகிறது . இப்படத்தை `டான் பிக்சர்ஸ்’ ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார். சிவகார்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு மதுரை,காரைக்குடி பகுதிகளில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் உட்பட இலங்கையில் படப்பிடிப்பில் பங்கேற்று வரும் நடிகர்கள் பலரின் புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. Basil Joseph […]
Harris Jayaraj: “இரு தரப்பு பாடகர்களுக்கு அவமதிப்பு நடக்குது'' – ஹாரிஸ் ஜெயராஜ்
ஹாரிஸ் ஜெயராஜின் கான்சர்ட் கடந்த சனிக்கிழமை கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது. ஹாரிஸ் ஜெயராஜின் எவர் க்ரீன் பாடல்கள் பலவும் இங்கு இசைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, `மக்காமிஷி ‘ பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் நடனமாடிய காணொளியும் சமூக வலை தளங்களில் டிரெண்ட் அடித்து வருகிறது. இந்த கான்சர்ட் தொடங்குவதற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த ஹாரிஸ் AI குறித்து…
‘டைரக்டர் ஆவதற்காகவே தயாரிப்பாளர் ஆனேன்!’ – ‘த டெஸ்ட்’ எஸ்.சஷிகாந்த் நேர்காணல் | I became producer to become director says The Test S Sashikanth interview
‘காதலில் சொதப்புவது எப்படி?’, ‘காவிய தலைவன்’, ‘இறுதிச்சுற்று’, ‘விக்ரம் வேதா’ என பல படங்களை, தனது ஒய் நாட் ஸ்டூடியோ சார்பில் தயாரித்தவர் எஸ். சஷிகாந்த். இவர் ‘டெஸ்ட்’ என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் இணைந்து நடித்துள்ள இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஏப்.4-ல் நேரடியாக…
Nayanthara: 7000 சதுர அடி; நயன்தாரா – விக்னேஷ் சிவன் தொடங்கிய பிரமாண்ட ஸ்டூடியோ
நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் சேர்ந்து புதிதாக ஸ்டூடியோ ஒன்றைத் தொடங்கி இருக்கின்றனர். நயன்தாரா நடிப்பில் தற்போது ‘டெஸ்ட்’ படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் சித்தார்த், மாதவன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நடிக்க இருக்கிறார். நயன்தாரா கடந்த 20 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து…
ரீ-ரிலீஸ் பட்டியலில் இணையும் ’பாஸ் (எ) பாஸ்கரன்’ | Boss engira Bhaskaran re releasing in theatres
ஆர்யா நடிப்பில் பிரபலமான ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது. ’கில்லி’ படத்தின் மாபெரும் வெற்றியால், பல்வேறு பழைய படங்கள் மீண்டும் வெளியிடப்பட்டு வருகின்றன. இப்பட்டியலில் இணைந்துள்ளது ‘பாஸ் (எ) பாஸ்கரன்’. 2010-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் இது. இதன் காமெடி காட்சிகள் இப்போதும் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web