Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

Web Stories

சினிமா செய்திகள்

பழம்பெரும் உறுதுணை நடிகை பிந்து கோஷ் காலமானார்! | Renowned Comedy Actress Bindu Ghosh Passes Away

பழம்பெரும் உறுதுணை நடிகை பிந்து கோஷ் காலமானார்! | Renowned Comedy Actress Bindu Ghosh Passes Away

பழம்பெரும் உறுதுணை நடிகை பிந்து கோஷ் காலமானார். அவருக்கு வயது 76. கடந்த சில மாதங்களாகவே வயது மூப்பின் காரணமான உடல்நல பாதிப்புகளாக அவதிப்பட்டு வந்தார் பிந்து கோஷ். அவருக்கு பல்வேறு பிரச்சினைகளால் மருத்துவ செலவுக்கு பணமின்றி சிரமப்பட்டார். இதனை அறிந்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் அவருக்கு உதவி செய்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு காலமானார். இதனை அவரது மகன்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். 1980-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்களில் […]

‘ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி என்று சொல்ல வேண்டாம்’ - சாய்ரா பானு பகிர்வு | Dont call me AR Rahman s ex wife Saira Banu we did not divorced

‘ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி என்று சொல்ல வேண்டாம்’ – சாய்ரா பானு பகிர்வு | Dont call me AR Rahman s ex wife Saira Banu we did not divorced

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி என தன்னை அழைக்க வேண்டாம் என சாய்ரா பானு தெரிவித்துள்ளார். தாங்கள் இருவரும் விவாகரத்து பெறவில்லை, பிரிந்து வாழ்ந்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை உடலில் நீர்ச்சத்து குறைந்த காரணத்தால் ரஹ்மான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். “ரஹ்மான் விரைந்து குணமடைய வேண்டுகிறேன். நாங்கள் இருவரும் இன்னும்…

"உண்மையான தென்னிந்தியாவை இங்குப் பார்க்கிறேன்" - மும்பை விழாவில் விருது பெற்ற சுஹாசினி பெருமிதம் | I see the real South India here: Actress Sukhasini proud of receiving an award at the Mumbai festival

“உண்மையான தென்னிந்தியாவை இங்குப் பார்க்கிறேன்” – மும்பை விழாவில் விருது பெற்ற சுஹாசினி பெருமிதம் | I see the real South India here: Actress Sukhasini proud of receiving an award at the Mumbai festival

மும்பை செம்பூரில் உள்ள பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது நேற்று இரவு நடந்தது. இவ்விழாவில் நடிகை சுஹாசினி உட்பட மொத்தம் 8 பேருக்குப் பல்வேறு துறைகளில் சாதித்ததற்காக எப்.ஏ.எஸ்.ஸ்ரீ ரத்னா விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். முதலில்…

காதல் கதைக்கு எந்த நாட்டிலும் வரவேற்பு உண்டு: கே.பாக்யராஜ் | Love stories are welcome in any country K Bhagyaraj

காதல் கதைக்கு எந்த நாட்டிலும் வரவேற்பு உண்டு: கே.பாக்யராஜ் | Love stories are welcome in any country K Bhagyaraj

விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘ட்ராமா’. தம்பிதுரை மாரியப்பன் இயக்கியுள்ளார். டர்ம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எஸ். உமா மகேஸ்வரி தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அஜித் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ் பிரதாப் இசையமைத்துள்ளார். வரும் 21-ம் தேதி வெளியாகும் இதன் இசை…

உடல்நலக் குறைவு: மருத்துவப் பரிசோதனைக்குப் பின் வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரஹ்மான் | Tamil Nadu Chief Minister inquires about A.R. Rahman's health

உடல்நலக் குறைவு: மருத்துவப் பரிசோதனைக்குப் பின் வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரஹ்மான் | Tamil Nadu Chief Minister inquires about A.R. Rahman’s health

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார். இதற்கிடையில் முதல்வர் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “இசைப்புயல் ஏ.ஆர்,ரஹ்மான் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்பு கொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன். அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்,…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web