Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் சல்மான் கான்? | Salman Khan in Harish Shankar direction
ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சிக்கந்தர். இப்படம் மோசமான விமர்சனங்களையும், வசூலில் கடும் சரிவையும் சந்தித்து வருகிறது. சல்மான் கானின் மோசமான படங்களில் ஒன்று என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே, தனது அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்பதை சல்மான்கான் இன்னும் முடிவு செய்யவில்லை. தற்போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஹரிஷ் ஷங்கர் இயக்கவுள்ள படத்தில் சல்மான் கான் […]
Pa.Ranjith : இணையும் ஆர்யா – தினேஷ் கூட்டணி; ஹீரோயின் இவர் தான்! – 'வேட்டுவம்' அப்டேட்
அடுத்த அதிரடிக்கு ரெடியாகிவிட்டார் பா.ரஞ்சித். விக்ரமை வைத்து ‘தங்கலான்’ படத்தில் மண்ணின் பூர்வகுடிகள் தங்களின் வேரை அறிந்துகொள்ளும் பயணத்தை மாயாஜாலங்கள் கலந்து கொடுத்த ரஞ்சித், இப்போது ‘வேட்டுவம்’ படத்தை தொடங்கியிருக்கிறார். வேட்டுவம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸில் நடந்த 75 வது கான் திரைப்பட விழாவில் ‘வேட்டுவம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பா.ரஞ்சித்…
ஜி.வி.பிரகாஷின் ‘பிளாக்மெயில்’ முதல் தோற்றம் வெளியீடு! | gv prakash kumar blackmail first look out
அருள்நிதி நடித்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய மு.மாறன், அடுத்து உதயநிதி நடித்த ‘கண்ணை நம்பாதே’ படத்தை இயக்கினார். இதையடுத்து அவர் இயக்கும் படம், ‘பிளாக்மெயில்’. இதில், ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார். அவர் ஜோடியாக தேஜு அஸ்வினி நடிக்கிறார். பிந்து மாதவி, ஸ்ரீகாந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். சாம் சி.எஸ். இசை அமைக்கும் இந்தப்…
FEFSI: “அரசுக்கும் எனக்கும் பிளவு ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்!” – ஆர்.கே.செல்வமணி வேதனை
`நான் வேதனையாக இருந்தநாள்’ இந்த அறிக்கை வெளியானப் பிறகு செல்வமணி நேற்றைய தினம் ஒரு நிகழ்வில் பேசியிருக்கிறார். அந்த நிகழ்வில் அவர் பேசுகையில், “எனக்கு இப்போது 60 வயதைக் கடந்துவிட்டது. இந்த 60 வருடங்களில் நான் மிகவும் வேதனையாக இருந்தநாள் நேற்றுதான் (மார்ச் 30). என்னுடைய தாய், தந்தையாரை எதிர்த்து நிற்கும்போது எந்தளவுக்கு வேதனைக்கு ஆளானேனோ,…
Vikram: “வீர தீர சூரன் அடுத்தடுத்த பாகங்கள் சீக்கிரமே வரும்” – விக்ரம் கொடுத்த அப்டேட்
அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, பிருத்வி, சூரஜ் வெஞ்சாரமூடு, துஷாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “வீர தீர சூரன் பாகம் -2′. பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த வியாழக்கிழமை (மார்ச் 27) மாலை வெளியாகியிருந்தது இப்படம். ஊர்த் திருவிழாவின்போது சொந்த ஊர் ரௌடி கும்பல் மற்றும் போலீஸ் இடையே மாட்டிக் கொண்டு தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காவும்,…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web