Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
Mamitha Baiju: `விஜய் – விஷ்ணு விஷால் – பிரதீப் ரங்கநாதன்' – தமிழ் சினிமாவில் கலக்கும் மமிதா பைஜூ
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நடிகைகள் டிரெண்ட்டில் இருப்பார்கள். அப்படி தற்போதைய டிரெண்டில் இருக்கிறார் மமிதா பைஜு. தருண் மூர்த்தியின் ̀அப்ரேஷன் ஜாவா’, ரஜிஷா விஜயனின் ̀கோ -கோ’ போன்ற திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து மலையாள சினிமாவில் லைம் லைட்டை மெல்ல தன் பக்கம் திருப்பினார். அதன் பிறகு இவர் நடித்த ̀சூப்பர் ஷரண்யா’, ̀ப்ரனய விலாசம்’ போன்ற திரைப்படங்கள் இவரை பலரின் ஃபேவரைட்டாக்கியது. Premalu இப்படங்களை தொடர்ந்து கடந்தாண்டு வெளியான ̀ப்ரேமலு’ திரைப்படம் […]
Dhoni: ‘அனிமல்’ ரன்பீர் கபூராக தோனி… வைரலாகும் சந்தீப் ரெட்டி வாங்காவுடனான தோனியின் விளம்பரம்! | dhoni and sandeep reddy vaanga in animal re creation advertisement
ரிஷப் பண்ட்டின் சகோதரி நிச்சயதார்த்த விழா, ஐ.பி.எல் பயிற்சி, விளம்பரங்கள் என இப்போது எங்கும் தோனிதான் இருக்கிறார். தற்சமயம் ஐ.பி.எல் போட்டிக்கான பயிற்சியில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார் தோனி. இதற்கிடையில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவும் தோனியும் இணைந்து நடித்திருக்கும் ஒரு விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது. “அனிமல்’ படத்தின் காட்சியை ரீ கிரியேட் செய்யும்…
இன்றைய பாலிவுட் பிரபலங்களை விட மிக அதிகம்… 80 வயதில் அமிதாப் பச்சன் செலுத்திய வருமான வரி? | Amitabh Bachchan, who paid Rs. 120 crore income tax at the age of 80
மூத்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ஒரு நேரத்தில் கடுமையான கடன் தொல்லையால் சிரமப்பட்டார். ஆனால் அதன் பிறகு கடினமாக உழைத்து இன்றைக்கு அதிக அளவில் வருமான வரி செலுத்தும் நபராக உயர்ந்திருக்கிறார். கடந்த நிதியாண்டில் மட்டும் அமிதாப்பச்சன் ரூ.350 கோடி அளவுக்கு சம்பாதித்து இருக்கிறார். இதன் மூலம் அவர் அதிக பட்சமாக ரூ.120 கோடியை…
தமிழ் சினிமாவில் அதிகரிக்கும் ‘இன்புளூயன்ஸர்’கள் வரவு! | Influencers in tamil cinema
சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் இயல்பான மாற்றங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆரம்ப காலத்தில் நாடகத்தில் இருந்து, கொத்து கொத்தாக சினிமாவுக்கு வந்தவர்கள், தவிர்க்க முடியாத நடிகர்களாக மாறினார்கள். இப்போது அவர்களே நமது முன்னோடி அடையாளங்களாக இருக்கிறார்கள். பிறகு சின்னத்திரையில் இருந்து வந்தவர்கள், சினிமாவில் தங்களுக்கான இடத்தைப் போராடிப் பிடித்திருக்கிறார்கள். நடிகர் சிவகார்த்திகேயன், சந்தானம் என பலரை இதற்கு…
நீதிக்குத் தலைவணங்கு: எம்.ஜி.ஆர் – பா.நீலகண்டன் கூட்டணியின் ‘18’ சென்டிமென்ட் | அரி(றி)ய சினிமா | Needhikku Thalaivanangu – MGR- P.Neelakandan alliances 18 sentiment
எம்.ஜி.ஆர் நடிப்பில் பா.நீலகண்டன் இயக்கிய முதல் படம், ‘சக்கரவர்த்தித் திருமகள்’. இந்தப் படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து 17 படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள். இந்தக் கூட்டணியின் கடைசிப் படம், ‘நீதிக்குத் தலைவணங்கு’. தஸ்தாயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ நாவல் பாதிப்பில் தெலுங்கு நடிகர் எம்.பாலையா, ‘நேரமு சிக்ஷா’ என்ற பெயரில் எழுதிய கதை இது. கே.விஸ்வநாத் இயக்கத்தில்,…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web