Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
FEFSI: “அரசுக்கும் எனக்கும் பிளவு ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்!” – ஆர்.கே.செல்வமணி வேதனை
`நான் வேதனையாக இருந்தநாள்’ இந்த அறிக்கை வெளியானப் பிறகு செல்வமணி நேற்றைய தினம் ஒரு நிகழ்வில் பேசியிருக்கிறார். அந்த நிகழ்வில் அவர் பேசுகையில், “எனக்கு இப்போது 60 வயதைக் கடந்துவிட்டது. இந்த 60 வருடங்களில் நான் மிகவும் வேதனையாக இருந்தநாள் நேற்றுதான் (மார்ச் 30). என்னுடைய தாய், தந்தையாரை எதிர்த்து நிற்கும்போது எந்தளவுக்கு வேதனைக்கு ஆளானேனோ, அந்த அளவுக்கு நேற்றைய தினம் (மார்ச் 30) வேதனையுடன் இருந்தேன். தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு என்னைப் போல நன்மை செய்தவர்கள் யாரும் […]
Vikram: “வீர தீர சூரன் அடுத்தடுத்த பாகங்கள் சீக்கிரமே வரும்” – விக்ரம் கொடுத்த அப்டேட்
அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, பிருத்வி, சூரஜ் வெஞ்சாரமூடு, துஷாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “வீர தீர சூரன் பாகம் -2′. பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த வியாழக்கிழமை (மார்ச் 27) மாலை வெளியாகியிருந்தது இப்படம். ஊர்த் திருவிழாவின்போது சொந்த ஊர் ரௌடி கும்பல் மற்றும் போலீஸ் இடையே மாட்டிக் கொண்டு தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காவும்,…
சிபிராஜின் ‘டென் ஹவர்ஸ்’ ஏப்.18-ல் ரிலீஸ் | Actor Sibi Sathyaraj Ten Hours to release on April 18
சிபிராஜ் நடித்துள்ள ‘டென் ஹவர்ஸ்’ திரைப்படம் ஏப்ரல் 18-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பொங்கல் வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட படம் ‘டென் ஹவர்ஸ்’. ஆனால், பல்வேறு படங்கள் வெளியீட்டால், இப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சரியான வெளியீட்டு தேதிக்காக படக்குழு காத்திருந்தது. தற்போது புதிய ட்ரெய்லருடன் ஏப்ரல் 18-ம் தேதி வெளியீடு…
Sardar 2: karthi sj surya நடிப்பில் ps mithran இயக்கத்தில் சர்தார் 2 படத்தின் Prologue
நடிகர் கார்த்தி, இயக்குநர் பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் 2022-ல் வெளியான `சர்தார்” படத்தின் இரண்டு பாகம் தயாராகி வருகிறது. சர்தார் பாகம் 2-ல் புதிதாக மாளவிகா மோகன், வில்லனாக எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் இணைந்திருக்கின்றனர். இந்த நிலையில், திரைப்படக் குழு சார்பில் சென்னையில் இன்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கார்த்தி,…
Seruppugal Jaakirathai Review: கதையின் நாயகனாக சிங்கம்புலி நடிப்பில் zee5 webseries
கதையின் நாயகனாக இந்த சீரிஸில் களமிறங்கியிருக்கிறார் சிங்கம்புலி. முதல் முறையாக இப்படியான ஒரு பரிமாணத்தில் களமிறங்கியிருக்கும் சிங்கம்புலி தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பையும், கதாபாத்திரத்தின் கனத்தையும் உணர்ந்து நடித்திருக்கிறார். திரைக்கதை டவுன் ஆகும் இடங்களிலெல்லாம் ஒன் மேன் ஆர்மியாக தாங்கிப் பிடிக்கப் போராடியிருக்கிறார் சிங்கம்புலி. இவரின் மகனாக வரும் விவேக் ராஜகோபால் கதாபாத்திரம்தான் கதைக்கு மிகவும் முக்கியமான…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web