Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
“சிறு வயதில் நான் மளிகை கடையில் வேலை செய்யும் போது..'' – இளையராஜா குறித்து நெகிழும் முத்துக்காளை!
காமெடி நடிகராக நமக்கு பரிச்சயமான முத்துக்காளை குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்து அடுத்தடுத்து பட்டப்படிப்புகளை முடித்து பலருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். ஏற்கெனவே இரண்டு பட்டப்படிப்புகளை தொலைதூரக் கல்வியில் முடித்திருந்த அவர் கடந்த 2023-ம் ஆண்டு பி.லிட்,. பட்டம் பெற்றிருந்தார். இளையராஜா இதனை தாண்டி நடிப்பின் பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார் முத்துக்காளை. லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி இந்தியாவுக்கு பெருமையை தேடி தந்திருக்கும் இளையராஜாவை நடிகர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் சந்தித்து வருகிறார்கள். அந்த […]
‘சின்ன வெற்றிகளுக்கு பெரிய இதயங்கள் தேவை’ – நடிகர் மணிகண்டன் நெகிழ்ச்சி பதிவு | Actor Manikandan thanks audience for his films back to back success
தொடர்ச்சியாக 3 படங்களும் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து ஓடியிருப்பதற்கு மணிகண்டன் உருக்கமாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார். மணிகண்டன் நடிப்பில் வெளியான ‘குட்நைட்’, ‘லவ்வர்’ மற்றும் ‘குடும்பஸ்தன்’ ஆகிய 3 படங்களுமே மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தும் திரையிடப்பட்டது. இந்த வெற்றியை முன்வைத்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார் மணிகண்டன். அப்பதிவில் “சின்ன…
2026-ல் வெளியாகிறது ‘ஜனநாயகன்’: காரணம் என்ன? | vijay s jana nayagan to release on 2026
2026-ல் தான் விஜய் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ வெளியாகவுள்ளது. இதற்கான காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது. ’ஜனநாயகன்’ படத்தில் விஜய் நடித்து வரும் காட்சிகளின் படப்பிடிப்பு மே மாதத்துடன் முடிவடையவுள்ளது. அதற்குப் பிறகு முழுமையாக அரசியலில் கவனம் செலுத்தவுள்ளார் விஜய். இதனிடையே, ‘ஜனநாயகன்’ அக்டோபரில் வெளியீடு என்று படக்குழுவினர் போஸ்டர்களில் குறிப்பிட்டு இருந்தார்கள். ஆனால், தற்போது அதற்கு…
“மக்களிடமிருந்து பெறும் அன்பை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை” – மணிகண்டன் உருக்கம்
“குட் நைட்’, ‘லவ்வர்’ மற்றும் சமீபத்தில் வெளிவந்த ‘குடும்பஸ்தன்’ என மூன்று வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் நடிகர் மணிகண்டன். 3 படங்களும் 50 நாள்களைக் கடந்து வெற்றி நடை போட்டதை அடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். குடும்பஸ்தன் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “மக்களிடமிருந்து நான் பெறும் அன்பை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள்…
ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தையில் அஜித் – தனுஷ் கூட்டணி! | Ajith and Dhanush alliance in initial talks
தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருப்பது ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தையில் இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஆனந்த் எல்.ராய் படத்தினை முடித்துவிட்டு, விக்னேஷ் ராஜா இயக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் தனுஷ். மேலும் அவர் இயக்கத்தில் உருவாகும் வரும் ‘இட்லி கடை’ படத்தின் இறுதிகட்டப் பணிகளிலும் கவனம் செலுத்தவுள்ளார். இப்படங்கள் தவிர்த்து தமிழரசன் பச்சமுத்து, மாரி செல்வராஜ், வெற்றிமாறன்…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web