Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

Web Stories

சினிமா செய்திகள்

Ajith: ``போட்டியை ஆதிக் என்ஜாய் பண்ணியிருப்பார்!'' - கால்பந்து போட்டிக்குப் பிறகு ஷாலினி பேட்டி

Ajith: “போட்டியை ஆதிக் என்ஜாய் பண்ணியிருப்பார்!” – கால்பந்து போட்டிக்குப் பிறகு ஷாலினி பேட்டி

போட்டி முடிந்தப் பிறகுச் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சில பதில்களைக் கொடுத்த ஷாலினி, “போட்டி அற்புதமாக இருந்தது. சிறந்த அனுபவமாகவும் அமைந்திருந்தது. ஆதிக்கும் இந்தப் போட்டியை என்ஜாய் பண்ணியிருப்பார் என நினைக்கிறேன்.” எனக் கூறியிருந்தார். அஜித்தின் மகன் ஆதிக்கும் கால்பந்தாட்டத்தின் மீது ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேஸில் மூன்றாம் இடத்தைப் பிடித்தப் பிறகு பேட்டிக் கொடுத்திருந்த நடிகர் அஜித்தும், “நான் என்னுடைய குழந்தைகளை விளையாட்டுகளில் ஈடுபடச் சொல்வேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார். நேற்றைய தினம் நடைபெற்ற […]

dummy-img

Ajithkumar : `தல வர்றாரு!'; இட்லி கடை திரைப்படம் பற்றி சூசகமாகப் பதிவிட்ட அருண் விஜய்

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கிற திரைப்படம் ‘இட்லி கடை’. இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கிறார். தனுஷுடன் அருண் விஜய், ராஜ்கிரண், நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. Idly Kadai…

தொடரும் ‘சிக்கந்தர்’ சோகம்: இணையத்தில் லீக், மோசமான விமர்சனங்கள் | Sikandar HD Leaked Online Even Before Its Release

தொடரும் ‘சிக்கந்தர்’ சோகம்: இணையத்தில் லீக், மோசமான விமர்சனங்கள் | Sikandar HD Leaked Online Even Before Its Release

‘சிக்கந்தர்’ பட வெளியீட்டுக்கு முன்பே இணையத்தில் லீக்காகி விட்டது. மேலும், மோசமான விமர்சனங்களையும் பெற்றுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சிக்கந்தர்’. இன்று இப்படம் வெளியீட்டுக்கு முன்னரே, நல்ல பிரின்ட் இணையத்தில் வெளியாகிவிட்டது. இது படக்குழுவினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், அதனை தடுப்பதற்குள் அனைத்து இணையங்களுக்கும் பரவிவிட்டது. மேலும், படமும் மிக…

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி! | Puri Jagannath to direct Vijay Sethupathi

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி! | Puri Jagannath to direct Vijay Sethupathi

பூரி ஜெகந்நாத் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். ‘ட்ரெயின்’ மற்றும் பாண்டிராஜ் இயக்கியுள்ள படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இதனைத் தொடர்ந்து அவரது அடுத்த படம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது அவருடைய அடுத்த படத்தை பூரி ஜெகந்நாத் இயக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. இன்று…

Jyothika: `Time flies!' - த்ரிஷாவுடனான புகைப்படத்தைப் பகிர்ந்து ஜோதிகா நெகிழ்ச்சி பதிவு

Jyothika: `Time flies!’ – த்ரிஷாவுடனான புகைப்படத்தைப் பகிர்ந்து ஜோதிகா நெகிழ்ச்சி பதிவு

ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் “டப்பா கார்டெல்’ வெப் சீரிஸ் வெளியாகியிருந்தது. சூர்யாவும் ஜோதிகாவும் தங்களின் நட்பு வட்டத்திற்கு உணவு விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த விருந்தில் நடிகை த்ரிஷா, ரம்யா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், நடன இயக்குநர் பிருந்தா, தொகுப்பாளர்கள் டிடி மற்றும் ரம்யா ஆகியோர் பங்கேற்றிருக்கிறார்கள். Suriya – Jyothika Lunch Party இங்கு…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web