Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
வசூலில் முந்தும் ‘மர்மர்’ – வியத்தகு வரவேற்பு | murmur tamil movie box office explained
‘மர்மர்’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பால் வர்த்தக நிபுணர்கள் பலரும் பெரும் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள். மார்ச் 7-ம் தேதி வெளியான படம் ‘மர்மர்’. புதுமையான வகையில் சொல்லப்பட்ட இப்படத்தின் கதைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. முதல் நாளில் 100 திரையரங்குகளில் வெளியான இப்படம் 2-ம் நாளில் அப்படியே இரட்டிப்பாக ஆகியிருக்கிறது. இது வர்த்தக நிபுணர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஏனென்றால் ‘எமகாததி’ மற்றும் ‘ஜென்டில்வுமன்’ ஆகிய படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. ஆனால், அப்படங்களைத் […]
Dhanush: “தனுஷுடன் இணைந்து நடிப்பது அற்புதமான ஒன்று; இதுவும் லவ் ஸ்டடோரிதான்” – கிர்த்தி சனூன்| kriti sanon about tere ishq mein and dhanush
தனுஷ் நடிப்பில் உருவாகும் `தேரே இஷ்க் மெயின் (Tere Ishq Mein)” படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடந்துகொண்டிருக்கிறது. `ராஞ்சனா’, `Atrangi Re’ திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பாலிவுட் திரைப்படம் `தேரே இஷ்க் மெயின்’. இப்படத்தில் தனுஷுடன் பாலிவுட் நடிகை கிர்த்தி சனூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜெய்பூரில்…
Rajinikanth: கள்ளழகர் கோயில், 18-ஆம் படி கருப்பணசுவாமி – ரஜினி மகளின் ஆன்மிகப் பயணம்
நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா, அவரின் கணவர் விசாகனும் பல்வேறு வேண்டுதல்களுடன் முக்கிய கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார். சௌந்தர்யா-விசாகன் அந்த வகையில் தென் மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்ய வந்தவர்கள், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகில் உள்ள திருவண்ணாமலை ஆதீனம் ஐந்து கோயில் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் வழிபட்டனர். நீண்ட…
Sangeetha: `25 வருட இடைவெளிக்குப் பிறகு' – கம்பேக் கொடுக்கும் `பூவே உனக்காக' சங்கீதா
25 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் களமிறங்குகிறார் நடிகை சங்கீதா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக வலம் வந்த நேரத்திலேயே `பூவே உனக்காக’ சங்கீதா தன்னுடைய திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகியிருந்தார். `பூவே உனக்காக’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான சரவணனை இவர் திருமணம் செய்துகொண்டார். Sangeetha & Saravanan சுந்தர்.சி -குஷ்புவின் 25 ஆம் ஆண்டு…
Kushboo – Sundar.C : `லவ் யூ சுந்தரா!’ 25-வது திருமண நாள் குறித்து குஷ்பு நெகிழ்ச்சிப் பதிவு| kushboo about her 25th wedding anniversary
சுந்தர். சி – குஷ்பு தம்பதிக்கும் 25-வது திருமண நாள் இன்று! இன்று காலை பழநி முருகன் கோயிலில் இயக்குநர் சுந்தர்.சி முடிகாணிக்கைச் செலுத்தி நேர்த்திக் கடனைச் செலுத்தியிருந்தார். 25-வது திருமண நாளைக் கொண்டாடும் வகையில் குடும்பத்துடன் பழநி முருகன் கோயிலுக்குச் சென்றிருக்கிறார் சுந்தர்.சி. இதனையடுத்து அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் , தங்களுடைய திருமணத்தன்று எடுத்துக்கொண்ட…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web