Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
நெல்லிக்காய் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் | Nellikkai benefits
Nellikkai benefitsநெல்லிக்காய் சாப்பிடுவதன் நன்மைகள்;-இவ்வகை மருத்துவ குணம் நிறைந்த நெல்லிக்காவை எப்படி சாப்பிடலாம்?…
தொண்டையில் உள்ள சளியை கரைத்து வெளியேற்றும் அதிமதுரம் !!!
அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை…
அம்மை நோய் வரும்போது என்ன சாப்பிடலாம் ? என்ன சாப்பிடக்கூடாதுன்னு தெரிஞ்சுக்கங்க! | chicken pox food to eat in tamil
chicken pox food to eat in tamilசின்னம்மை என்றால் என்ன?சின்னம்மை சாப்பிட…
வெற்றிலையை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் !
இந்திய கலாச்சாரத்தில் வெற்றிலையின் முக்கியத்துவம்:வெற்றிலை இந்திய கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக அமைகிறது.…
சுகரை உணவின் மூலமாகவே கட்டுப்படுத்தலாம்.. எப்படி தெரியுமா?
Sugar can be controlled through food.. Do you know how?…
காளான் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்ப்போம் !!!
காளான் சாப்பிடுவதால் ஏற்படும் பல வகையான நன்மைகள் குறித்து இங்கு காணலாம். காளான்…
கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்
Foods that pregnant women should eat கேழ்வரகு – Finger milletகோதுமை…
Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்க – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்…!!
Omicron Omicronஇலவங்கப்பட்டை நெல்லிக்காய்மஞ்சள்இஞ்சிதிப்பலி உங்கள் சமையலறையில்( Omicron) இருக்கும், நீங்கள் தினமும் பயன்படுத்தும் சில…
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
தகவல்
டியான்சி மலை சுற்றுலா!
சீனாவின் சிறந்த சுற்றுலா (டியான்சி மலை சுற்றுலா!)தலங்களில் ஒன்றாக டியான்சி மலை விளங்குகிறது.…
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
டவுன்லோட் செய்யலாம் – புதிய அதிவேக இன்டர்நெட்! | Athivega inaiya vasathigal
Athivega inaiya vasathigalஅதிவேக இன்டர்நெட் வசதிகாலம் மாற மாற வேகம் அதிகரிக்கும் இன்டர்நெட்இதன்…
இன்டர்நெட் இல்லாத போதும் ஜிமெயில் பயன்படுத்தும் வசதி வருகிறது! | Gmail offline usage
ஜிமெயில் ஆஃப்லைன் பயன்பாடு |Gmail offline usage ஜிமெயில் பயனர்களுக்காக( Gmail offline…
இணையதளம் | History of the internet for beginners
இன்டர்நெட் (Internet)தோற்றம் மற்றும் வளர்ச்சிஆரம்பகால நெட்வொர்க்குகள்இணையத்தை கண்டுபிடித்தவர் யார்?இணையம் எவ்வாறு இயங்குகிறது?இணையம் ஆபத்தானதா?சமூக…
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
Meiyazhagan: “என் வாழ்க்கையில் நடந்த கதை இது..” -‘மெய்யழகன்’ படம் குறித்து நடிகர் அரவிந்த் சுவாமி! | Actor Arvind Swami speech at Meiyazhagan movie Pre Release Event
சமீபத்தில் ‘கடல், ‘தனி ஒருவன்’, ‘போகன்’, ‘செக்கச் சிவந்த வானம்’ என வில்லன், கதாநாயகன் என தனது செகண்ட் இன்னிங்ஸில் கலக்கி வருகிறார். தற்போது ’96’ படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து ‘மெய்யழகன்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். வெள்ளந்தியான கிராமத்து கதாபாத்திரத்தில் கார்த்தி, டிப் டாப்பாக நகரத்திலிருந்து கிராமம் செல்லும் கதாபாத்திரத்தில் அரவிந்த் சுவாமி என இருவரும் கிராமத்துக் கதையில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.மெய்யழகன்இதையொட்டி நேற்று இரவு சென்னையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் ‘மெய்யழகன்’ படம் தன் வாழ்வில் நடந்தக் கதை என்று சஸ்பென்ஸ்…
‘சுயமரியாதையே முக்கியம்’ – குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மணிமேகலை | Self respect is important Manimekalai walks out Cooku with Comali
சென்னை: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக தொகுப்பாளர் மணிமேகலை அறிவித்துள்ளார். பணம், பொருள், புகழ், வாய்ப்பு, தொழில் என அனைத்தையும் விட சுயமரியாதை மிகவும் முக்கியம் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்து சமூக வலைதள பதிவில் தெரிவித்தது: “நான் இனி குக் வித்…
“தமிழ் திரைத் துறைக்கு ‘ஹேமா கமிட்டி’ போன்ற எதுவும் தேவைப்படவில்லை” – ஐஸ்வர்யா ராஜேஷ் | AishwaryaRajesh said there is no need like hema committee in tamil cinema
சென்னை: “தமிழ் சினிமாவில் இதுவரை அப்படி எதுவும் நடக்காததால், ஹேமா கமிட்டி போன்ற ஒரு கமிட்டி இங்கே தேவைப்படவில்லை. நம் திரையுலகம் நன்றாகத்தான் உள்ளது” என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்வில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ”நகரத்தில் வாழும் பலரும் தங்கள் பிள்ளைகளை…
சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ பட டப்பிங் பணி நிறைவு: தீபாவளி ரிலீஸ் | Sivakarthikeyan Amaran dubbing wrapped gets ready for Diwali release
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமரன்’. இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய…
Thalapathy 69: யஷ்ஷும் தளபதியும் – தொழிலதிபர் டு தயாரிப்பாளர்! – யார் இந்த KVN Productions நாராயணன்? | who is behind the production house KVN which is producing thalapathy 69 movie
கன்னட நடிகர் கனேஷ் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘சகத்’ என்ற திரைப்படம்தான் இந்த நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படம். அதன் பிறகு 2022-ல் கன்னட நடிகர் தன்வீர் கெளடா, நடிகை ஶ்ரீ லீலா ஆகியோர் நடிப்பில் வெளியான ‘பை 2 லவ்’தான் இந்த நிறுவனத்தின் இரண்டாவது திரைப்படம். இது போன்ற சின்ன…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web