Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
Dhanush : இட்லி கடை ரிலீஸ் தள்ளிவைப்பு – 'குபேரா' பர்ஸ்ட்; 'இட்லி கடை' நெக்ஸ்ட் – பரபர அப்டேட்
தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கிற `இட்லி கடை’ திரைப்படம் இம்மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருந்தது. ஆனால், படத்தின் 15 சதவிகித படப்பிடிப்பு இன்னும் மீதமுள்ளதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் எனத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தெரிவித்திருந்தார். விகடனுக்கு அளித்த பேட்டியில் ஆகாஷ் குறிப்பிட்டிருந்ததைத் தொடர்ந்து தற்போது மாற்றம் செய்யப்பட்ட, படத்தின் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள். Dhanush & Anand L .Rai அக்டோபர் 1-ம் தேதி `இட்லி கடை’ திரைப்படம் வெளியாகும் என டான் […]
‘இட்லி கடை’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | New release date announced for the Movie Idli Kadai
தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் புதிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு. அதன்படி, இப்படம் அக்டோபர் 1-ம் தேதி வெளியாகிறது. ஏப்ரல் 10-ம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்ட படம் ‘இட்லி கடை’. ஆனால், அந்த தேதி வெளியீட்டில் இருந்து பின்வாங்கியது. இன்னும் வெளிநாட்டில் படப்பிடிப்பு இருப்பதுதான் தாமதத்துக்கு காரணம் என தயாரிப்பாளர் ஆகாஷ் பேட்டியொன்றில்…
Vikram: “வாழ்க்கையில் எவ்வளோ பிரச்னை..!" – வருத்தத்துடன் வீடியோ வெளியிட்ட விக்ரம்!
அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, பிருத்வி, சூரஜ் வெஞ்சாரமூடு, துஷாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வீர தீர சூரன் பாகம் -2’. பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த வியாழக்கிழமை (மார்ச் 27) மாலை வெளியாகியிருந்தது இப்படம். ஊர்த் திருவிழாவின்போது சொந்த ஊர் ரௌடி கும்பல் மற்றும் போலீஸ் இடையே மாட்டிக் கொண்டு தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காவும்,…
ஓடிடியில் ரிலீஸ் ஆனது ‘மர்மர்’! | murmur film released on ott
ஓடிடியில் ‘மர்மர்’ திரைப்படம் இன்று (ஏப்ரல் 4) வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. அதன்படி இப்போது இந்தப் படம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது. மார்ச் 7-ம் தேதி வெளியான படம் ‘மர்மர்’. புதுமையான வகையில் சொல்லப்பட்ட இப்படத்தின் கதைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதன் விளம்பரத்துக்கு அதிகப்படியான செலவு செய்ததால், படத்துக்கு…
ஒரே சமயத்தில் தொலைக்காட்சி & ஓடிடி: ‘கிங்ஸ்டன்’ புதிய முயற்சி | kingston film to release in ott and tv on same time
ஒரே சமயத்தில் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி வெளியீடு என ‘கிங்ஸ்டன்’ புதிய முயற்சி ஒன்றை எடுத்திருக்கிறது. கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி, ஆண்டனி, சேத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கிங்ஸ்டன்’. ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வெளியிட்டார்கள். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தமிழ்…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web