Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
எம்புரான்: திரை விமர்சனம் | Empuraan movie review in tamil
கேரளாவில் மக்கள் செல்வாக்குப் பெற்ற முதல்வராக விளங்கிய பி.கே.ராம்தாஸ் (சச்சின் கெடேக்கர்) இறந்துவிட, மருமகன் பாபி (விவேக் ஓபராய்), ஆட்சியைக் கைப்பற்றி மாநிலத்தில் போதைப் பொருள் புழக்கத்துக்கும் துணை போகிறார். அவரை அழித்து, ராம்தாஸின் மகனான ஜதினை (டோவினோ தாமஸ்) அரியணை ஏற்றிவிட்டுத் தலைமறைவாகிறார், ராம்தாஸின் மானசீக மாணவரான ஸ்டீபன் நெடும்பள்ளி (மோகன்லால்) என்கிற குரேஷி ஆப்ராம். இது ‘லூசிஃபர்’ படத்தின் முதல் பாகக் கதை. ஜதின் ராம்தாஸ் தன் அப்பாவைப் போல் இல்லாமல், ஊழல் கறையைப் […]
சினிமாவாகிறது உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்க்கை கதை | Ajey – The Untold Story Of A Yogi: biopic of UP CM Yogi Adityanath
அரசியல் தலைவர்களின் வாழ்க்கைக் கதைகள், தொடர்ந்து படமாகி வருகின்றன. அந்த வகையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்க்கைக் கதையும் படமாகி வருகிறது. இந்தப் படத்துக்கு ‘அஜய் – தி அன்டோல்டு ஸ்டோரி ஆஃப் எ யோகி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். சாந்தனு குப்தா எழுதிய ‘த மொங்க் ஹு பிகேம் சீஃப் மினிஸ்டர்’ என்ற…
சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு குறித்த காட்சிகள்: ஆஸ்கருக்கு சென்ற ‘சந்தோஷ்’ படத்துக்கு இந்தியாவில் தடை | Santosh blocked by CBFC for Indian theatrical release
இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியரான சந்தியா சூரி என்பவர் இயக்கிய படம், ‘சந்தோஷ்’. இந்தப் படம் இங்கிலாந்து சார்பில் ஆஸ்கர் விருது போட்டியில் கலந்து கொண்டது. ஆனால் விருது கிடைக்கவில்லை. பல்வேறு விருது விழாக்களில் கலந்துகொண்ட இந்தப் படத்தை இந்தியாவில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்தப் படத்தைப் பார்த்த திரைப்பட தணிக்கை வாரியம் இந்தியாவில் வெளியிடத்…
Vikram: விக்ரமிடம் கதை சொன்ன இயக்குநர்கள்; மடோன் அஸ்வின் பட அப்டேட்
சின்னதொரு போராட்டத்திற்குப் பின் வெளியான “வீர தீர சூரன் பாகம் 2′ படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்புகளால் மகிழ்ச்சியில் இருக்கிறார் விக்ரம். அவரது ரசிகர்கள் பலரும் இயக்குநர் அருண்குமாரை, ‘சைலன்ட் ஃபேன்பாய் சம்பவம்’ என்று பாராட்டுக்களை அள்ளி வருகின்றனர். இந்நிலையில் விக்ரமின் 63வது படம் குறித்த அப்டேட்களை விசாரித்ததில் கிடைத்தவை இங்கே. விக்ரமிடம் ஒருமுறை ”உங்களின்…
தி டோர் விமர்சனம்: பாவனா, கணேஷ் வெங்கட்ராமன் நடிப்பில் ஹாரர் த்ரில்லர் பேய் படம்
கட்டிடக்கலை நிபுணராக இருக்கும் பாவனா, தனது புதிய புராஜெக்ட் ஒன்றினைக் கட்டுவதற்காக அந்நிலத்திலிருக்கும் புராதன கோயில் ஒன்றை இடிக்கிறார். அதைத் தொடர்ந்து மதுரையில் வக்கீலாக இருக்கும் அவரின் தந்தை பைக்கில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு அமானுஷ்யமான முறையில் இறந்துபோகிறார். அதே புராஜெக்ட்டின் கட்டுமான பணிகளில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு தற்கொலைகளும் நிகழ்கின்றன. பாவனாவும் அவரின் நண்பரும்…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web