Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
மனோஜ் பாரதிராஜா: "கனிவான ஆன்மா… உடைந்து போனேன்" – சிலம்பரசன் இரங்கல்!
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மறைவை ஒட்டி திரைபிரபலங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். Simbu, Manoj Bharathiraja அந்தவகையில் நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் தள பக்கத்தில், “அன்பு நண்பர், சக நடிகர் மனோஜ் பாரதிராஜா மறைவால் மனம் உடைந்து போனேன். அவர் ஒரு அன்பான மனிதர், கனிவான ஆன்மா. பாரதிராஜா சாருக்கும் அவரது குடும்பத்துக்கும் என் ஆழந்த அனுதாபங்கள். அவர் (மனோஜ்) அமைதியில் இருக்கட்டும்.” என பதிவிட்டுள்ளார். Heartbroken by the passing […]
‘மம்மூட்டிக்காக பிரார்த்தனை செய்ததில் என்ன தவறு?’ – சர்ச்சைக்கு பதில் அளித்த மோகன்லால் | What s wrong in praying for Mammootty actor Mohanlal responds to controversy
சென்னை: ‘மம்மூட்டிக்காக பிரார்த்தனை செய்ததில் என்ன தவறு?’ என நடிகர் மோகன்லால் கூறியுள்ளார். சபரிமலையில் நடிகர் மம்மூட்டியின் இயற்பெயரில் மோகன்லால் சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார். இந்த ரசீது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. ‘நட்பின் அடையாளம்’ என சொல்லி சிலர் மோகன்லால் செயலை பாராட்டினர். அதே நேரத்தில் ‘இஸ்லாமிய மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர் மம்மூட்டி.…
Manoj Bharathiraja:`சிகப்பு ரோஜாக்கள் 2'-வில் ரஜினி மருமகன் ஹீரோ – இது மனோஜ் பாரதிராஜவின் பெருங்கனவு
இயக்குநர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா இயற்கையை எய்தியிருக்கிறார். இதயப் பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்த அவருக்கு திடீரென நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். அவரின் உடல் அவருடைய சேத்துப்பட்டு இல்லத்தில் இருந்து நீலாங்கரை இல்லத்திற்கு நேற்று இரவு கொண்டுச் செல்லப்பட்டது. Manoj Bharathiraja மனோஜ் பாரதிராஜா மறைவு: விஜய் முதல் சசிகலா…
மனோஜ் பாரதிராஜா மறைவிற்கு பார்த்திபன், நாசர், கருணாஸ் இரங்கல்
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா நேற்று (மார்ச் 25) மாரடைப்பால் மரணமடைந்தார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறைப் பிரபலங்கள் எனப் பலர் இரங்கல் தெரிவித்தும், நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். அந்தவகையில், அஞ்சலி செலுத்திய பின் மனோஜ் பாரதிராஜா குறித்துப் பேசிய பார்த்திபன், “மரணம் இயற்கை சம்பந்தப்பட்டது. அனைவருக்கும் வரும்.…
மனோஜ் பாரதிராஜா மறைவு – வைரமுத்து, தம்பி ராமையா, பாண்டியராஜ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் இரங்கல்
பிரேமலதா விஜயகாந்த், “இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் இவ்வளவு சிறிய வயதிலேயே நம்மை விட்டு பிரிந்திருக்கிறார். இந்தச் செய்தியைக் கேள்விப் பட்டதும் அதிர்ச்சி ஆகிவிட்டேன். பாரதி ராஜா சார் எவ்வளவு பெரிய துயரத்தில் இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. கேப்டனுக்கு “தமிழ்செல்வன்’ என்ற படத்தைக் கொடுத்தவர் இயக்குநர் இமயம். இந்த இழப்பு ஈடு செய்ய…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web