Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
“ அது எனக்கு அன் – கம்போர்ட்டபிளாக இருந்திருக்கலாம்!” – கம்பேக் நடிகை பாவானா
அப்புறம் `சித்திரம் பேசுதடி’ கதையில நான் கதாநாயகியாக நடித்தால் நல்லா இருக்கும் நினைச்சுதான் கேரளாவுக்கு வந்து கதை சொன்னாங்க.” என ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படம் பற்றிய சில விஷயங்களை அவர் எடுத்துக் கூறினார். இதனை தாண்டி மலையாள சினிமாவின் சீனியர் இயக்குநர்கள் அனைவருடனும் பாவனா இணைந்துப் பணியாற்றியிருக்கிறார். அது குறித்து அவர், “ நான் மலையாள சினிமாவின் முக்கியமான இயக்குநர்களான கமல் சார், ப்ரியதர்ஷன் சார், அமல் நீரத், அன்வர் ரஷீத்னு பலரோட வேலை பார்த்திருக்கேன். Actress […]
Retro: “உங்களைதான் ஜூம் பண்ணி பார்த்தேன்!'' – சனாவின் ஆடிஷன் வீடியோவுக்கு சூர்யா சொன்ன விஷயம்!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் `ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முதல் பாடலான `கண்ணாடி பூவே’ பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாடலான `கணிமா’ பாடல் இன்று வெளியாகியிருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் படங்களில் இடம்பெறும் திருமண கொண்டாட்டப் பாடல்களின் வரிசையில்…
கமல் ஹாசன் மணிரத்னம் சிம்பு கூட்டணி தக் லைஃப் படத்தின் அப்டேட்கள்
மராத்தி நடிகர்கள் ‘தக் லைஃப்’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் கமலுடன் சிலம்பரசன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ், சேத்தன், அலி ஃபைசல், வடிவுக்கரசி, சானியா மல்ஹோத்ரா எனப் பலரும் நடிக்கின்றனர். இதில் அலி பைசல், ‘மிர்சாபூர்’ என்ற வெப் சீரீஸ் மூலம் கவனம் பெற்றவர். இவர் தவிர, மராத்தி நடிகர்களும்…
வீர தீர சூரன் எதற்காக? | தெறிக்கவிட்ட சீயான் விக்ரம்! | Veera Dheera Sooran trailer release
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அவருக்குப் பின் கமல்ஹாசன் என்கிற வரிசையில் நடிப்புக்காகப் பேசப்படும் தற்கால நடிகர்கள் பலருண்டு. அவர்களில் சியான் விக்ரமுக்கு தனித்துவம் மிக்கவர். அந்தத் தனித்துவம் வேறொன்றும் அல்ல; கொடுக்கும் கதாபாத்திரமாக மாறிக்காட்டும் அதிசயத்தை நிகழ்த்திவிடும் அவருடைய நடிப்பாற்றல்தான். கடைசியாக ‘தங்கலான்’ படத்தில் அவர் காட்டியிருந்த உழைப்பு பெரிதும் கொண்டாடப்பட்டது. ஆனால், வணிக…
விஜய்யின் ‘சச்சின்’ ஏப்.18-ல் ரீரிலீஸ்! | Actor Vijay Sachein to be re-released on April 18th
விஜய்யின் ‘சச்சின்’ ஏப்ரல் 18-ம் தேதி மறு வெளியீடு செய்யப்படுகிறது என்று தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார். விஜய் நடித்த ‘சச்சின்’ படம் மறு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. ஆனால், இதன் வெளியீடு எப்போது என்பது தெரியாமலேயே இருந்தது. தற்போது ஏப்ரல் 18-ம் தேதி ‘சச்சின்’ வெளியாகும் என்று தயாரிப்பாளர் தாணு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதிகப்படியான திரையரங்குகளில்…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web