Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
ராமர் கைக்கடிகாரம்: சல்மான் கான் மன்னிப்பு கேட்க வலுக்கும் கோரிக்கை | Salman Khan wearing Ram Edition watch is haram, should seek forgiveness, says cleric
மும்பை: நடிகர் சல்மான் கட்டியிருந்த ராமர் கோயில் தீம் கொண்ட கைக்கடிகாரத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. ஒரு முஸ்லிமான அவர் மாற்று மதத்தையும், கடவுளையும் புரோமோட் செய்யும் விதமாக கடிகாரம் அணிந்தமைக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முஸ்லிம் மதகுரு ஒருவர் கூறியுள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அனைத்திந்திய முஸ்லிம் ஜமாத்தின் தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ரஸ்வி அளித்தப் பேட்டியில், “சல்மான் கான் ஒரு பிரபலமான முஸ்லிம் முகமக இருக்கிறார். அவர் ராம் எடிஷன் கைக்கடிகாரத்தை அணிந்துள்ளார். […]
க்ரிஷ் 4: ஹ்ரித்திக் ரோஷனின் சூப்பர் ஹீரோ படம்; ராக்கேஷ் ரோஷன் வெளியிட்ட தகவல்; krrish 4 update
கடந்த சில மாதங்களாக க்ரிஷ் 4 படம் பட்ஜெட் பிரச்னை காரணமாகத் தேங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. சித்தார்த் ஆனந்த்தும் அவரது தயாரிப்பு நிறுவனமான மார்ஃபிளிக்ஸும் நிதி காரணங்களாலேயே படத்திலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது. சித்தார்த் விலகியதால் எடுத்து வந்த இயக்குநர், கரண் மல்ஹோத்ராவும் படத்திலிருந்து விலகினார். இறுதியாக ஹ்ரித்திக் ரோஷன் கேப்டனாக இந்தக் கப்பலை நடத்த முன்வந்துள்ளார்.…
எம்புரான்: திரை விமர்சனம் | Empuraan movie review in tamil
கேரளாவில் மக்கள் செல்வாக்குப் பெற்ற முதல்வராக விளங்கிய பி.கே.ராம்தாஸ் (சச்சின் கெடேக்கர்) இறந்துவிட, மருமகன் பாபி (விவேக் ஓபராய்), ஆட்சியைக் கைப்பற்றி மாநிலத்தில் போதைப் பொருள் புழக்கத்துக்கும் துணை போகிறார். அவரை அழித்து, ராம்தாஸின் மகனான ஜதினை (டோவினோ தாமஸ்) அரியணை ஏற்றிவிட்டுத் தலைமறைவாகிறார், ராம்தாஸின் மானசீக மாணவரான ஸ்டீபன் நெடும்பள்ளி (மோகன்லால்) என்கிற குரேஷி…
சினிமாவாகிறது உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்க்கை கதை | Ajey – The Untold Story Of A Yogi: biopic of UP CM Yogi Adityanath
அரசியல் தலைவர்களின் வாழ்க்கைக் கதைகள், தொடர்ந்து படமாகி வருகின்றன. அந்த வகையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்க்கைக் கதையும் படமாகி வருகிறது. இந்தப் படத்துக்கு ‘அஜய் – தி அன்டோல்டு ஸ்டோரி ஆஃப் எ யோகி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். சாந்தனு குப்தா எழுதிய ‘த மொங்க் ஹு பிகேம் சீஃப் மினிஸ்டர்’ என்ற…
சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு குறித்த காட்சிகள்: ஆஸ்கருக்கு சென்ற ‘சந்தோஷ்’ படத்துக்கு இந்தியாவில் தடை | Santosh blocked by CBFC for Indian theatrical release
இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியரான சந்தியா சூரி என்பவர் இயக்கிய படம், ‘சந்தோஷ்’. இந்தப் படம் இங்கிலாந்து சார்பில் ஆஸ்கர் விருது போட்டியில் கலந்து கொண்டது. ஆனால் விருது கிடைக்கவில்லை. பல்வேறு விருது விழாக்களில் கலந்துகொண்ட இந்தப் படத்தை இந்தியாவில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்தப் படத்தைப் பார்த்த திரைப்பட தணிக்கை வாரியம் இந்தியாவில் வெளியிடத்…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web