Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
டிராகன் Review: பிரதீப் ரங்கநாதனின் ‘பக்கா’ என்டர்டெயினர்! | Dragon Movie Review
’ஓ மை கடவுளே’ என்ற ஃபான்டஸி காதல் கதைக்குப் பிறகு அஸ்வத் மாரிமுத்துவும், ‘லவ் டுடே’ கொடுத்த பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதனும் இணைந்து களம் கண்டுள்ள படம் ‘டிராகன்’. படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது இது சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் அடுத்த பாகம் என்ற கிண்டல்கள் எழுந்தன. ஆனால், அதையெல்லாம் தவிடுபொடியாக்கி ஒரு ‘பக்கா’ பொழுதுபோக்கு படமாக வந்துள்ளது ‘டிராகன்’ கல்லூரியில் ‘டிராகன்’ என்ற பெயரில் அட்டகாசம் செய்யும் டி.ராகவன் (பிரதீப் ரங்கநாதன்), கல்லூரி முதல்வருடன் […]
`திராவிடர் கழகப் பெண்ணுக்கும், பாஜக ஐ.டி விங் பையனுக்குமான காதல் கதை அது!' – தியாகராஜன் குமாராராஜா
யுகபாரதி எழுதிய `மஹா பிடாரி’ என்ற கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவின் ஆளுமைகள் பலரும் பங்கேற்று உரையாற்றினர். நூல் வெளியீட்டு விழாவின் காணொளிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக சினிமா விகடன் யூட்யூப் தளத்தில் வெளியாகி வருகிறது. தியாகராஜன் குமாரராஜா யுகபாரதி குறித்து கூறுகையில், “மாடர்ன் லவ் சீரிஸ்க்கு பாடல்கள் எழுதலாம் என்று முடிவு…
Dragon Review: `ஃபயர் ஃபயரும்மா…’ அட்டகாசமான திரையனுபவமாகிறதா இந்த `டிராகன்’? | ashwath marimuthu pradeep ranganathan combo dragon movie reivew
டெம்ப்ளேட்டான ‘ஸ்ட்ரிக்ட் கல்லூரி முதல்வர்’ கதாபாத்திரத்தில் வந்தாலும், அதன் வோல்டேஜை அறிந்து, பக்குவமான நடிப்பை வழங்கி மனதில் நிற்கிறார் மிஷ்கின். அவரின் பாத்திரப் படைப்பும் வில்லனிசத்துக்குள் நுழையாமல் நியாயத்தின் பக்கம் நிற்பது முதிர்ச்சியானதொரு எழுத்து! ஜார்ஜ் மரியம், இந்துமதி மணிகண்டன் ஆகியோர் நடிப்பில் குறைகளில்லை. கௌதம் மேனன், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் வந்து போகிறார்கள். விஜே சித்து,…
இன்று தொடங்கியது | 13வது சென்னை பன்னாட்டு ஆவணப்பட & குறும்படவிழா 2025 | 13th Chennai International Documentary & Short Film Festival 2025
புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி.அமுதன் வழிகாட்டுதலில் கடந்த 12 ஆண்டுகளாக இயக்கி வருகிறது ‘மறுபக்கம்’ எனும் மாற்றுத் திரைப்படக்குழு. இக்குழுவினர் ஒருங்கிணைத்துள்ள 13வது சென்னை பன்னாட்டு ஆவணப்பட & குறும்படவிழா சென்னையில் இன்று மாலை தொடங்கியது. இவ்விழா பிப்ரவரி 21 முதல் 28 வரை 8 நாள்கள் நடக்கிறது. சென்னையின் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும்…
FICCI : ‘இருவரையும் இந்த விஷயத்தில் மன்னிக்க மாட்டேன்’ – கமல், த்ரிஷா `Fireside Chat’ |Kamal and Trisha in Fireside Chat in FICCI event
சென்னையில் இன்று மற்றும் நாளை இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு, ‘மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கருத்தரங்கு’ என்ற கருத்தரங்கை நடத்தி வருகிறது. அதில் ஒரு பகுதியாக திரை நட்சத்திரங்கள் கமல்ஹாசன், த்ரிஷா ஆகியோர் கலந்துகொண்ட ‘ஃபயர்சைட் சாட்’ நிகழ்ச்சி நடந்தது. நடிகர் கமல்ஹாசன் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது, “இப்போது இருக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் 20…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web