Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

புதினா கீரையின் பயன்கள்

புதினா கீரையின் பயன்கள்

இந்த புதினாவை தினந்தோறும் சாப்பிடுவதால் மனிதர்களுக்கு ஏற்படும் அற்புதமான நன்மைகள் என்ன என்பதை…

dry fruits

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் 7 முக்கிய நன்மைகள் | Benefits of eating dry fruits in the morning

உலர் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:ஆற்றலான தொடக்கம்:நோயெதிர்ப்பு சக்தி:மன அழுத்தத்தை குறைப்பது: மூட்டு…

High-Fiber Foods

உண்ண வேண்டிய 31 நார்ச்சத்து நிறைந்த உணவுகள் – High-Fiber Foods You Should Be Eating

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள்பருப்புபட்டாணியை பிரிக்கவும்நார்ச்சத்து அளவு:  1 கப், வேகவைத்த = 16…

சப்போட்டா பழம் நன்மைகள்

சப்போட்டா பழம் பயன்கள்

சப்போட்டா பழம் சப்போட்டாவானது மா, பலா மற்றும் வாழை போன்ற பழங்கள் வகையை சேர்ந்த ஒரு…

காய்ச்சலை எதிர்கொள்ளும் இயற்கை மருத்துவம்.?(Herbal remedies for fever)

காய்ச்சலை எதிர்கொள்ளும் இயற்கை மருத்துவம்.?(Herbal remedies for fever)

Herbal remedies for feverமிளகுக் கசாயம்கறிவேப்பிலை குடிநீர்நிலவேம்புக் கசாயம்மலைவேம்புபப்பாளி இலை கஷாயம் Herbal…

தொண்டையில் உள்ள சளியை கரைத்து வெளியேற்றும் அதிமதுரம் !!!

தொண்டையில் உள்ள சளியை கரைத்து வெளியேற்றும் அதிமதுரம் !!!

அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை…

பிரண்டையின் மருத்துவ பயன்கள்

பிரண்டையின் மருத்துவ பயன்கள்

Medicinal Uses of Pirandai பிரண்டை சதைப் பற்றான நாற்கோண வடிவமான தண்டுகள்…

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image

தகவல்

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற பொருள்!

நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் (Perseverance rover), கடந்த சில காலமாக செவ்வாய் கிரகத்தின்…

PF விதி மாற்றம்: உங்கள் EPF கணக்கில் கிடைக்கும் ரூ. 7 லட்சம் இலவச பலன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான நம்பகமான முதலீட்டுத் திட்டம் தவிர, பணியாளர் வருங்கால வைப்பு…

போஸ்ட் ஆபிஸ் சிறந்த சேமிப்பு திட்டங்கள் | Post Office Savings Scheme in Tamil

 நீங்கள் Post Office இல் சேமிக்கு கணக்கை தொடங்க ஆர்வமாக உள்ளீர்களா? ஆம்…

டியான்சி மலை சுற்றுலா!

சீனாவின் சிறந்த சுற்றுலா (டியான்சி மலை சுற்றுலா!)தலங்களில் ஒன்றாக டியான்சி மலை விளங்குகிறது.…

இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கைகள் | National Science and Technology Policy

National Science and Technology Policyஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை மேம்படுத்துவதற்கான திட்டங்கள்இன்ஸ்பைர்இன்ஸ்பையர் திட்டமானது…

Load More
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

66,974.77 டாலர்.. வரலாற்று உச்சத்தை தொட்ட பிட்காயின்

66,974.77 டாலர்.. வரலாற்று உச்சத்தை தொட்ட பிட்காயின்.. அடுத்தது என்ன..?!

பிட்காயின் பிட்காயின்பிட்காயின் அடுத்தது என்ன ?சீனா – அமெரிக்கா பிட்காயின் வரலாற்று உச்சம்SEC…

multiple networks with one router

How to setup multiple networks with one router

multiple networks with one routerHow to connect two different networks…

கணினி வைரஸ் என்றால் என்ன? (What is a computer virus)

கணினி வைரஸ் என்றால் என்ன? (What is a computer virus)

What is a computer virusகணினி வைரஸ் எவ்வாறு பரவுகிறது?கணினி புழு என்றால்…

கணினி வலையமைப்பு ஃபயர்வால் (Computer network firewall)

கணினி வலையமைப்பு ஃபயர்வால் (Computer network firewall)

Computer network firewallIntroduction to firewallஃபயர்வால் எவ்வாறு இயங்குகிறது (Firewall and its…

கணினி என்றால் என்ன? | What is a computer

கணினி என்றால் என்ன? | What is a computer

உள்ளீட்டு கருவி (input device)வெளியீட்டுக் கருவி (Output Device)மைய செயலகம் (CPU)ப்ராசசர்/Processorநினைவகம்/RAMநினைவகம்/வன்வட்டு/Hard Diskகணினி…

Web Stories

சினிமா செய்திகள்

சிஐடி சகுந்தலா: `அம்மா உயிர் பிரிந்தது' - பழம்பெரும் நடிகை மரணம்; வேதனையில் மகள்

சிஐடி சகுந்தலா: `அம்மா உயிர் பிரிந்தது' – பழம்பெரும் நடிகை மரணம்; வேதனையில் மகள்

பழம்பெரும் நடிகை சிஐடி சகுத்தலாவின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.ஆரம்பத்தில் நாடகங்களில் அறிமுகமாகி அதன் பிறகு சினிமாவில் நுழைந்து, தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளிலும் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சிஐடி சகுந்தலா. இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக இன்று பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 84.சேலத்தைச் சேர்ந்த இவர் புகழ்பெற்ற பல படங்களில் நடித்திருக்கிறார். மார்டன் தியேட்டர்ஸ் தயாரிப்பான சிஐடி சங்கர் படத்தில் ஜெய்சங்கர் ஜோடியாக நடித்ததன் மூலம் `சிஐடி’ என்கிற அடைமொழியைப் பெற்றார். டான்ஸர் குணச்சித்திர நடிகை பிறகு கதாநாயகி எனப் படிப்படியாக உயர்ந்தவர்.சிவாஜி கணேசனுடன்…

தனுஷின் 52-வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு | Dawn Pictures produce Dhanush starrer D52 movie official

தனுஷின் 52-வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு | Dawn Pictures produce Dhanush starrer D52 movie official

சென்னை: தனுஷ் நடிக்கும் 52-வது படம் குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், படத்தின் இயக்குநர், நடிகர்கள் உள்ளிட்ட எந்த தகவலையும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. ‘D52’ என அழைக்கப்படும் இப்படத்தை ‘Dawn pictures’ தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள…

ரித்திகா சிங் அதிரடி, மஞ்சுவாரியர் அசத்தல் - ‘வேட்டையன்’ கதாபாத்திர அறிமுக வீடியோ | rajini starrer vettaiyan movie characters introduce video released

ரித்திகா சிங் அதிரடி, மஞ்சுவாரியர் அசத்தல் – ‘வேட்டையன்’ கதாபாத்திர அறிமுக வீடியோ | rajini starrer vettaiyan movie characters introduce video released

சென்னை: ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படம் கதாபாத்திர அறிமுகங்களை சிறிய வீடியோக்களாக கட் செய்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தில் நடிகை ரித்திகா சிங் ‘ரூபா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் கதாபாத்திர அறிமுக வீடியோவில், கையில் துப்பாக்கியுடன், பேண்ட், சட்டை உடையலங்காரத்தில் வலம் வருகிறார். காவல்…

Hip Hop Tamizha: 'கடைசில ஒரு ஷாட் எடிட் பார்த்துட்டு..!' - டிரைலர் எடிட் செய்த கல்லூரி மாணவர் அருண் |interview of college student arun who is the trailer editor of kadaisi ulaga por

Hip Hop Tamizha: ‘கடைசில ஒரு ஷாட் எடிட் பார்த்துட்டு..!’ – டிரைலர் எடிட் செய்த கல்லூரி மாணவர் அருண் |interview of college student arun who is the trailer editor of kadaisi ulaga por

இந்த விஷயத்தை யோசிக்கும்போது இன்னுமும் பயம் அதிகமாச்சு. ஆனா, படம் பார்க்கும்போது எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு. அந்தளவுக்கு படத்துல மூவ்மென்ட்ஸ் இருந்தது. அதை வச்சு டிரைலர் கட் பண்ணிட்டேன். இந்த படத்துல ஆதி அண்ணாவோட ஆக்‌ஷன் பக்கத்தை அதிகமாக பார்ப்போம். ஆக்‌ஷன் பேக்கேஜ் கொண்ட ஷோரீலாக இந்த டிரைலரை ட்ரீட் பண்ணனும்னு நினைச்சேன். அப்படிதான்…

“திரையுலகமே என்னை கைவிட்டு விட்டது” - ‘எமர்ஜென்சி’ பட பிரச்சினையில் கங்கனா புலம்பல் | Kangana Ranaut says nobody from film industry or Congress party has supported me

“திரையுலகமே என்னை கைவிட்டு விட்டது” – ‘எமர்ஜென்சி’ பட பிரச்சினையில் கங்கனா புலம்பல் | Kangana Ranaut says nobody from film industry or Congress party has supported me

மும்பை: “காங்கிரஸ் கட்சியிலிருந்து யாரும் எனக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. திரையுலகத்தில் இருந்துமே கூட எனக்கு எந்த ஆதரவும் வரவில்லை. நான் தனித்து விடப்பட்டதாக உணர்கிறேன்” என தனது ‘எமர்ஜென்சி’ படம் குறித்து நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அண்மையில் அளித்த பேட்டியில், “இதற்கு முன்பும் சில படங்களுக்கு நெருக்கடிகள் வந்துள்ளன.…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web