Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
Vijay: “யுவன் சங்கர் ராஜா தான் எப்பவும் என் ஹீரோ!” – கோட் படம் குறித்து வெங்கட் பிரபு | director venkat prabhu speech about goat movie and SS Rajamouli
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (கோட்) திரைப்படம் செப்டம்பர் 5ல் வெளியாகவிருக்கிறது.இந்தத் திரைப்படத்துக்காக ஹைதராபாத்தில் நடந்த ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, “தியேட்டர்ல கண்டிப்பா எல்லாரும் என்ஜாய் பண்ணுவீங்க. தளபதியை புதுசா பாக்க முடியும். நாங்களே பேசுறதால, இத திரும்பத் திரும்பச் சொல்கிறோம். இந்தப் படம் வித்தியாசமா இருக்கும்… புது வழியில் கதை சொல்லியிருக்கிறோம்… ஆனால் நீங்க வந்து பாத்துட்டு சொல்லுங்கள் எப்படி இருக்குன்னு. எனக்கு நிறைய நட்சத்திரங்களோட வேலை செஞ்சது நிறைவான அனுபவம். விஜய் சார், பிரசாந்த் சார், பிரபுதேவா சார், மோகன்…
“நெஞ்சமெல்லாம் துடிக்கிறது” – ‘வாழை’ படத்துக்கு ரஜினியின் பாராட்டும், மாரி செல்வராஜின் நன்றியும் | Rajinikanth wishes to Vaazhai movie
சென்னை: ‘வாழை’ திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரஜினிகாந்த் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “மாரி செல்வராஜ் உடைய ‘வாழை’ படம் பார்த்தேன். ஒரு அற்புதமான, தரமான படம் தமிழில் ரொம்ப நாளைக்கு பிறகு வந்திருக்கிறது. மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்துக்கே நம்மை…
லோகேஷின் ‘கூலி’யில் ரஜினி கதாப்பாத்திரம் ‘தேவா’ அறிமுக போஸ்டர் எப்படி? | Lokesh Kanagaraj Coolie Poster Releases Rajini’s Character as Deva
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் ரஜினி கதாப்பாத்திரத்தின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தேவா’ என்ற அவரது கதாபாத்திர போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. கறுப்பு வெள்ளை பின்னணியில் ஈர்க்கிறார் ரஜினிகாந்த். கையில் 1421 என்ற எண்ணிடப்பட்ட சுமை தூக்குவோர் கையில் அணியும் பேட்ச் ஒன்றை வைத்துக்கொண்டு அதனை பெருமிதத்துடன் பார்க்கிறார்.…
Vaazhai : `அற்புதமான படம், தமிழில் நீண்ட நாட்களுக்குப் பிறகு..!’ – வாழை படத்தைப் பாராட்டிய ரஜினி | rajini appreciates mari selvaraj vaazhai movie
அந்த வகையில், தற்போது வாழை படத்தைப் பார்த்துவிட்டு அதனை பாராட்டி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் ரஜினி. அந்தப் பதிவில் அவர், “மாரி செல்வராஜின் வாழை படம் பார்த்தேன். ஒரு அற்புதமான, தரமான படம் தமிழில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறது. மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்திற்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறார்.…
Hema Committee: `உங்களுடைய மெளனம் தவறாகப் புரிந்து கொள்ளப்படும்!’ – ரஜினி-க்கு ராதிகா பதில்! | radhika sarathkumar about rajini answer regarding hema committee
சமீபத்தில் ஹேமா கமிட்டி தொடர்பான கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த், `எனக்கு அதை பத்தி தெரியாது’ எனப் பதிலளித்தார். இதனை சுட்டிக்காட்டி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராதிகா, “உங்களுடைய மெளனம் தவறாக புரிந்துகொள்ளப்படும். இதைப் பத்தி என்ன சொல்லணும்னு நினைக்க வேண்டாம். நான் இந்த பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்குறதுக்காக எல்லோர்கூடவும் சேர்ந்து செயல்படுவேன்னு சொல்லலாம். பெரிய…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web