Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில்? | Fahadh Faasil to act under Imthiyas Ali’s direction
இம்தியாஸ் அலி இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஃபஹத் ஃபாசிலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தி திரையுலகில் காதல், பயணம், இசை சார்ந்த படங்களை இயக்கி, அதில் வெற்றி பெற்றவர் இம்தியாஸ் அலி. ‘ஜப் வி மெட்’, ‘லவ் ஆஜ் கல்’, ‘ராக்ஸ்டார்’, ‘தமாஷா’, ‘ஹைவே’ உள்ளிட்ட இவருடைய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. இயக்குநராக மட்டுமன்றி தயாரிப்பாளர், எழுத்தாளர் என பல்வேறு துறைகளிலும் பணிபுரிந்து வருகிறார். தற்போது தனது படத்துக்கான பணிகளைத் தொடங்கியிருக்கிறார் இம்தியாஸ் அலி. இதில் ஃபஹத் ஃபாசிலை நாயகனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். இந்தக் கூட்டணி இதுவரை இரண்டு…
GOAT: ‘From Your Boys’ வாழ்த்துக்கள், விஜய் அண்ணா – வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்! |Kollywood celebrities pour their wishes to vijay and GOAT movie
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ‘புதிய கீதை’ படத்திற்குப் பிறகு, விஜய் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இந்தப் படத்தில் இணைந்திருக்கிறது. பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர்.…
இந்தியில் வெளியாகாத ‘கோட்’ – பின்னணி என்ன? | Goat movie not released in Hindi language: Experts guess it may hit box office performance
இந்தியில் உள்ள ஓடிடி விதிமுறைகள் சிக்கலால் ‘கோட்’ படம் வெளியாகவில்லை. இதனால், படத்தின் வசூல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், சிநேகா, மோகன், மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘கோட்’. ஏஜிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன்…
GOAT FDFS: `Thank q #Thala #AK my anna’ – வைரலாகும் வெங்கட்பிரபுவின் ட்வீட் | GOAT FDFS: Venkat Prabhu Thanked Ajith, Tweet goes viral
GOAT திரைப்படம் இன்று காலையில் வெளியாகியிருக்கிறது. விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், மினாக்ஷி சௌத்ரி, ஸ்நேகா, லைலா எனப் பலரும் நடித்திருக்கின்றனர்.GOAT திரைப்படத்தில் எக்கச்சக்க சர்ப்ரைஸ்கள் இருப்பதாக இயக்குநர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், படம் வெளியான உடனேயே யார் யார் கேமியோ செய்திருக்கின்றனர்? சிவகார்த்திகேயன் வருகிறாரா, ஏ.ஐயில் விஜயகாந்த் எப்படியிருக்கிறார், தோனி இருக்கிறாரா எனப் பல…
GOAT: `Crush’ லிஸ்டில் தவிர்க்க முடியாத`சாக்லேட் பாய்’ பிரசாந்த் – Top Star கரியர் ஓர் பார்வை | goat actor prashanth career journey
ஆம், பிரசாந்த் தன்னுடைய 17 வயதிலேயே சினிமா பயணத்தை தொடங்கிவிட்டார். அப்போது இவரின் செல்லப் பெயரே `சாக்லெட் பாய்’தான். அதே சமயம் மற்றொரு பக்கம் விஜய்யும் ‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’ என ரெமான்டிக் ஹீரோவாக ஹிட் கொடுத்துக் கொண்டிருந்தார். இதுமட்டுமல்ல, இவர்கள் இருவரின் படமும் ஒரே நேரத்தில் வெளியாகி பரபரப்பான போட்டியும் அப்போதெல்லாம்…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web