Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
Bhavatharini: `யுவன் இசையமைப்பாளராக உருவாக பவதாரிணிதான் காரணம்…' -வெங்கட் பிரபு உருக்கம்!
இளையராஜாவின் மகளும், பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி மறைந்து ஓராண்டாகியிருக்கும் நிலையில், அவரது திதி நாளான நேற்று (பிப் 12) நினைவு நிகழ்வு நடத்தப்பட்டது. பவதாரிணியின் நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது. இதில் இளையராஜா, கங்கை அமரன், கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு என இளையராஜாவின் குடும்பத்தினர் பலரும் கலந்துகொண்டிருந்தனர். பவதாரிணி பாடிய பாடல்களின் கச்சேரி நடத்தப்பட்டது. வெங்கட் பிரபு, பவதாரிணி, இதில் பேசியிருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு, “கடந்த ஜனவரி 1ம் தேதி நான், யுவன், பவதாரணி […]
50 ஆண்டுகளுக்கு முன் சூப்பர் ஹிட் அடித்த `ஷோலே’; வைராகும் டிக்கெட்… விலை எவ்வளவு தெரியுமா? | ‘Sholay’ a super hit 50 years ago; Movie Ticket goes viral
50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படத்தின் டிக்கெட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 1975 ஆம் ஆண்டு பாலிவுட்டில் சூப்பர் ஹிட் அடித்த ’ஷோலே’ படத்தினுடைய டிக்கெட்டின் புகைப்படம் தான் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிக்கெட்டின் விலை காரணமாக தான் இணையத்தில் இது அதிகம் பகிரப்பட்ட வருகிறது. வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும்…
Ravi Mohan: `எது பண்ணாலும்..' -ரசிகர்களுக்கு நடிகர் ரவி மோகன் கொடுத்த அட்வைஸ்
காதலிக்க நேரமில்லை படத்தைத் தொடர்ந்து ரவி மோகன் (ஜெயம் ரவி) ‘ஜீனி’, ‘கராத்தே பாபு’ ‘பராசக்தி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ‘கராத்தே பாபு’ படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இந்நிலையில் ரவி மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.…
‘சுவர்களில் நிறத்தை பதித்தேன்’ – பழைய நினைவுகளில் சூரி | I put color on the walls Soori on fond memories
நடிகர் சூரி, ‘மாமன்’ படத்தில் நடித்து வருகிறார். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருச்சியில் நடந்து வருகிறது. அங்கு அவர் தங்கியிருக்கும் அறைக்கு எதிரில் கட்டிட வேலை நடந்து வருகிறது. ஒருவர் சுவரில் தொங்கியபடி பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கிறார். அதை வீடியோவாக எடுத்துள்ள சூரி, ‘விடாமுயற்சி’ பாடலுடன் தனது சமூக வலைதளப் பக்கத்தில்…
தொடர்ந்து நடிப்பா, இயக்கமா? – பிரதீப் ரங்கநாதன் | pradeep ranganathan to decide whether to continue acting or directing film
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள படம், ‘டிராகன்’. அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ். ரவிகுமார், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். வரும் 21-ம் தேதி…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web