Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
விக்ரம் பிரபுவின் ‘லவ் மேரேஜ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | Vikram Prabhu Love Marriage first look
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘லவ் மேரேஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு புதிய படமொன்றில் நடித்து வந்தார். இப்படத்துக்கு ‘லவ் மேரேஜ்’ எனத் தலைப்பிடப்பட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் கவுதம் மேனன், சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் விக்ரம் […]
கங்காவதார்: இப்படித்தான் வந்தது ‘பகீரத பிரயத்தனம்’ | அரி(றி)ய சினிமா | gangavathar classic mythology genre tamil film explained
இந்து புராணங்கள் சொல்லும் கதைகள் ஏராளம். அதில் பல கதைகள் திரைப்படங்களாகி வெற்றி பெற்றிருக்கின்றன. தமிழ் சினிமா தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களில் இதுபோன்ற கதைகளே அதிகம் உருவாக்கின. அப்படி உருவான புராண கதைகளில் ஒன்று, ‘கங்காவதார்’. அயோத்தி மன்னன் பகீரதன், தன் மூதாதையர்களின் ஆத்மா சாந்தி அடைய வழி தேடி முனிவர்களை நாடுகிறார். அப்போது முக்காலம்…
ரூ.100 கோடியை கடந்த ‘விடாமுயற்சி’யின் வசூல் நிலவரம் என்ன? | Ajithkumar Vidaamuyarchi Box Office Collection Report
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் வெளியான முதல் 6 நாட்களில், உலக அளவில் கிட்டத்தட்ட ரூ.118 கோடி வசூலை எட்டியுள்ளது. உலக அளவில் ரூ.100 கோடி வசூலுக்குப் பிறகு, கடந்த இரு தினங்களாக சற்று ‘நிதான’மாகவே வசூல் செய்து வருகிறது. லைகா நிறுவனம் தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித், அர்ஜுன்,…
Rachitha: “இப்படி இறங்கிட்டாங்களேன்னு பேசறது கொஞ்சம் வருத்தமா இருக்கு" – டான்ஸ் மாஸ்டர் மானஸ்
பிக் பாஸ் காம்பினேஷனில் ‘ஃபயர்’ பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவரும் ‘பிக்பாஸ் அல்டிமேட்’டின் டைட்டில் வின்னருமான பாலாஜி முருகதாஸும், சரவணன் மீனாட்சி தொடரின் வழியே கவனம் ஈர்த்தவரும், பிக் பாஸ் போட்டியாளருமான ரச்சிதாவும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘ஃபயர்’. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மெது மெதுவாய்’ பாடல் காட்சி வெளியாகி பரபரப்பாகி இருந்தது. இந்தப் பாடலில் ரச்சிதா…
‘டான்’ படத்துடன் ஒப்பீடு – ‘டிராகன்’ இயக்குநர் விளக்கம் | Comparison of the Don movie – Dragon director explanation
‘டான்’ படத்துடன் ஓப்பிட்டு வந்த கருத்துகளுக்கு ‘டிராகன்’ இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார். இணையத்தில் ‘டிராகன்’ படத்தின் ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதே வேளையில் பலரும் இதனை ‘டான்’ படத்துடன் ஓப்பிட்டு கருத்துகள் தெரிவித்து வருகிறார்கள். ‘டிராகன்’ படத்தினை விளம்பரப்படுத்த படக்குழுவினர் பேட்டியளித்து வருகிறார்கள். அதில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவிடம் ‘டான்’ படத்துடனான ஓப்பீடு குறித்து…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web