Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
“சிவகார்த்திகேயன் தானாக முன்வந்து உதவினார்” – வயநாடு வெள்ளத்தில் வீட்டை இழந்த கிரிக்கெட்டர் சஜனா நெகிழ்ச்சி | Sivakarthikeyan Anna helped me says cricketer actress Sajana
வயநாடு வெள்ளத்தில் வீடு, பதங்கங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை இழந்திருந்த தனக்கு நடிகர் சிவகார்த்திக்கேயன் தானக முன்வந்து உதவி செய்ததாக ‘கனா’ திரைப்பட நடிகையும், கிரிக்கெட் வீராங்கனையுமான எஸ்.சஜனா தெரிவித்துள்ளார். விளையாட்டுச் செய்தி ஊடகம் ஒன்றுக்கு சஜனா அளித்துள்ளப் பேட்டியில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். அந்த ஊடகம் தனது எக்ஸ் பக்கத்தில் சிவகார்த்திக்கேயன் உதவியத் தகவலை குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2024 ஐபிஎல் வெற்றி, தனது விளையாட்டு வாழ்வு பற்றி சஜனா அளித்துள்ள அந்த நீண்ட […]
“சரியாக சம்பளம் வருவதே அரிது…” – ‘அமரன்’ நிகழ்வில் சிவகார்த்திகேயன் பேச்சு | Salary is rare – Sivakarthikeyan speech at Amaran 100 day success event
சம்பள விவகாரம் தொடர்பாக ராஜ்கமல் நிறுவனத்தைப் பெருமையாக பேசினார் நடிகர் சிவகார்த்திகேயன். அத்துடன், சில விஷயங்களையும் பகிரங்கமாக போட்டுடைத்தார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான படம் ‘அமரன்’. 100 நாட்களை கடந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றி விழாவினை கமல்ஹாசன் அமெரிக்காவில்…
Amaran 100: `இங்க வாங்குற சம்பளத்தை பிடிங்கிட்டு போகிற குரூப்பும் இருக்கு!’ – வெற்றி விழாவில் எஸ்.கே | sivakarthikeyan and sai pallavi speech at amaran 100th day celebration
இந்த நிகழ்வில் பேசிய சிவகார்த்திகேயன், “ இந்தப் படத்துக்கு எனக்கு சரியாக சம்பளம் வந்திருச்சு கமல் சார். அதுவும் ரொம்ப சீக்கிரமாகவே வந்திருச்சு. இப்படியான விஷயங்கள் நடக்கிறதெல்லாம் அரிதான விஷயம். என்னோட படங்கள் ரிலீஸுக்கு முன்னாடி நாள் நான் அன்பு செழியன் அண்ணன் ஆஃபீஸ்லதான் இருப்பேன். இங்க சம்பளம் கொடுக்காமல் இருக்கிற குரூப் மட்டுமில்ல வாங்கின…
Click Bits: வெட்கப் பார்வையில் ஈர்க்கும் தமன்னா! | Actress Tamannaah Bhatia Latest Click
விதவிதமான எக்ஸ்பிரஷன்களுடன் நடிகை தமன்னா சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் பலவும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. 2006-ல் ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக நுழைந்தவர் தமன்னா. ‘கல்லூரி’, ‘படிக்காதவன்’, ‘அயன்’, ‘சூறா’ என வரிசையாக பல படங்களின் மூலம் கவனத்தை ஈர்த்தார். கடைசியாக தமன்னாவை தமிழில் ‘அரண்மனை 4’ படத்தில் அம்மா கதாபாத்திரத்தில்…
Click Bits: சிவப்பு மல்லியாக ஜொலிக்கும் மீனாட்சி சவுத்ரி! | Click Bits: Actress Meenaakshi Chaudhary Latest Click
நடிகை மீனாட்சி சவுத்ரி சமீபத்தில் பகிர்ந்துள்ள அழகுமிகு ‘ரெட்’ அலர்ட் புகைப்படங்கள் வெகுவாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய் நடிப்பில் வெளியான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரவலான கவனத்தை ஈர்த்தார் மீனாட்சி சவுத்ரி. தீபாவளிக்கு வெளியான‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதில், அவரது…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web